Connect with us

திரையுலகமே பரிதாபப்பட்டது தப்பா போச்சு..! நடிகர் இயக்குனர் இருவரிடமும் தில்லு முல்லு வேலை செய்த நடிகை…

gossips

Gossips

திரையுலகமே பரிதாபப்பட்டது தப்பா போச்சு..! நடிகர் இயக்குனர் இருவரிடமும் தில்லு முல்லு வேலை செய்த நடிகை…

Social Media Bar

சினிமாவில் யாருடைய தயவெல்லாம் தேவைப்படுகிறதோ அவர்களிடம் எல்லாம் அட்ஜஸ்ட்மென்ட் செல்வதை சில நடிகைகள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு இயக்குனர் பிரபலமானால் அவரது திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பதற்கு அந்த இயக்குனரிடமே அட்ஜஸ்ட்மென்ட் செய்யும் நடிகைகள் உண்டு கதாநாயகர்களுடன் நெருக்கமாக நடித்து அதனால் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும் நடிகைகளும் உண்டு.

ஆனால் சமீபத்தில் இயக்குனர் சொன்னதன் பேரில் நடிகருடன் நெருக்கமாக நடித்த நடிகை கட் சொன்ன பிறகும் கூட அந்த நெருக்கத்தை நீடித்து வந்ததால் தற்சமயம் அது ஒரு பெரிய விஷயமாக சினிமாவில் பேசப்பட்டு வருகிறது.

gossip-11
gossip-11

சிறுவயது முதலே பிரபலம்:

சிறுவயதில் இருந்து சினிமாவில் நடித்து வருகிறார் இந்த நடிகை. பிறகு ஒரு சமயத்திற்கு பிறகு படிப்பின் மீது கவனம் செலுத்திய நடிகை சினிமாவை விட்டு விலகி இருந்தார். பிறகு படிப்பை முடித்தவுடன் மீண்டும் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்த பொழுது அவர் இன்னும் அழகாக மாறி இருந்தார்.

இவரது அழகை கண்ட சீனியர் நடிகர்கள் பலரும் அவர்களது திரைப்படத்தில் இந்த நடிகையை நடிக்க வைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இவருக்கு பல தயாரிப்பாளர்களும் நடிகர்களும் தூதுவிட்ட பிறகும் கூட அவர்களுக்கு நோ கூறி இருக்கிறார் நடிகை.

இந்த நிலையில் சூதனமாக திட்டமிட்ட நடிகர்கள் வேண்டுமென்றே அந்த நடிகையுடன் மிக நெருக்கமான காட்சிகளை வைக்குமாறு இயக்குனர்களிடம் கூறி அந்த மாதிரியான காட்சிகளை வைத்திருக்கின்றனர்.

நடிகைக்கு விரித்த வலை:

அப்பொழுதும் கூட அதில் நடிகை சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நெருக்க காட்சிகளில் பிரபலமாக இருந்த அந்த நடிகர் தன்னுடைய திறமையை பயன்படுத்தி நடிகையை வலையில் வீழ்த்தி இருக்கிறார்.

அதற்கு பிறகு இவர்கள் அதிக தடவை தனிமையில் சந்தித்து இருக்கின்றனர் இந்த நிலையில் சென்னை, பெங்களூ,ர் மும்பை ஹைதராபாத் என்று பல இடங்களுக்கு சென்று ஹோட்டலில் அடிக்கடி ரூம் புக் செய்து இருக்கின்றனர் இவர்கள் இருவரும்.

மேலும் வெளிநாட்டிற்கு கூட நடிகையை இம்ப்ரஸ் செய்வதற்காக அழைத்துச் சென்று இருக்கிறார் இந்த நடிகர். ஆனால் ஒரு கட்டத்தில் நடிகருடன் சலிப்பு ஏற்படவே அவரை விட்டுப் பிரிந்து விட்டார் இந்த நடிகை. இந்த நிலையில் சமீபத்தில் நடிகையின் வீட்டில் ஒரு துயர சம்பவம் நடந்தது

அதற்குப் பிறகு கொஞ்ச நாள் மன வருத்தத்தில் இருந்து வந்தார் நடிகை இப்பொழுது தற்சமயம் இன்னொரு நடிகருடன் இவர் தொடர்பில் இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. ஆனால் இந்த உறவை அவர் ரகசியமாக பின்பற்ற நினைக்கவில்லை  வெளிப்படையாகவே இருக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறாராம் நடிகை.

To Top