Connect with us

துணியில்லாமல் ஐஸ் வச்சி கவர் பண்ணி சீன்!.. ரசிகர்களை ஆடி போக வைத்த தமன்னா..

thammana

News

துணியில்லாமல் ஐஸ் வச்சி கவர் பண்ணி சீன்!.. ரசிகர்களை ஆடி போக வைத்த தமன்னா..

Social Media Bar

தமிழில் அதிகமான ரசிகர்களைக் கொண்ட ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை தமன்னா. இளம் வயதில் கேடி என்கிற திரைப்படம் மூலமாக 2006ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார் நடிகை தமன்னா.

இப்போது வரை வரவேற்பு பெற்ற நடிகையாகவே இவர் இருந்து வருகிறார் உண்மையிலேயே அவருக்கு வயதாகிறதா என்பதே கேள்வி குறியாகதான் இருந்து வருகிறது.

தொடர்ந்து வரவேற்பு:

இன்னமும் திருமணம் செய்து கொள்ளாத தமன்னா பார்ப்பதற்கு இளமையாகவே தெரிந்து வருகிறார். சொல்ல போனால் அவர் முன்பு நடித்த கல்லூரி, படிக்காதவன் திரைப்படங்களில் இருந்ததை விடவும் இப்பொழுது மிக அழகாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் கவர்ச்சி காட்டி தமன்னா நடிக்கும் நடிப்புகளுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. சமீபத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் அவர் ஆடிய பாட்டுக்காகவே அந்த படம் அதிக பிரபலமானது. தொடர்ந்து அரண்மனை 4 திரைப்படத்திலும் சிறப்பாக ஒரு பாடல் ஒன்றை செய்திருந்தார்.

ஹிந்தியில் ட்ரெண்ட்:

இதற்கு நடுவே லஸ்ட் ஸ்டோரீஸ் என்கிற ஹிந்தி சீரியலில் படுக்கையறை காட்சிகளில் தமன்னா நடித்த போது அதற்காக பலரும் அந்த சீரிசை சென்று பார்த்தனர்.

இந்த நிலையில் தற்சமயம் ஹாலிவுட்டில் கமிட்டாகி இருக்கும் தமன்னா உடம்பில் துணியே இல்லாமல் அதில் ஒரு காட்சியில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

பொதுவாக ஹாலிவுட்டில் இது சகஜமான விஷயம் என்றாலும் அப்படியான காட்சியில் தமன்னாவை பார்ப்பது என்பது சகஜமான விஷயம் கிடையாது என்பதால் ரசிகர்களின் ஆவல் கூடியிருக்கிறது.

அந்த காட்சியில் அவரது மார்பின் மீது ஐஸ்கிரீம் வைத்து நடித்திருக்கிறாராம் தமன்னா. இதனை கேள்விப்பட்டது முதல் எப்போது அந்த பாடம் வரும் என்று காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

Articles

parle g
madampatty rangaraj
To Top