Friday, February 27, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
bhagyaraj

bhagyaraj

திருட்டுத்தனம் பண்ணிதான் முதல் வாய்ப்பே கிடைச்சது!.. பாக்கியராஜ் வாழ்வில் நடந்த சம்பவம்!..

by Raj
November 25, 2023
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Director Bhagyaraj : தமிழ் சினிமாவில் குடும்ப ரசிகர்களுக்கு பிடித்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாக்கியராஜ். பாக்கியராஜ் நடிக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் பெண்களுக்கு பிடித்த படமாக இருந்தன. இதனால் இவருக்கு வெகுவாக பெண் ரசிகர்கள் இருந்தனர்.

அப்போதெல்லாம் பல பிரபலங்கள் சாதாரண குடும்பத்தில் பிறந்து சினிமாவில் வாய்ப்பை பெற்று உயர்ந்தவர்களாகவே இருந்தனர். அந்த வகையில் இயக்குனர் பாக்கியராஜும் சாதாரண குடும்பத்தில் பிறந்து சினிமாவில் வாய்ப்பை தேடி வந்தார்.

சென்னை வந்தப்போதுதான் படம் இயக்குவது சாமானியமான காரியமில்லை என்பதை புரிந்துக்கொண்டார் பாக்கியராஜ். இந்த சமயத்தில்தான் எழுத்தாளர் தூயவனிடம் திரைக்கதை எழுதுவதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

bhagyaraj-stills-photos-pictures-12
bhagyaraj-stills-photos-pictures-12

அந்த சமயத்தில் எல்லாம் இயக்குனரிடம் கதை மட்டும்தான் இருக்கும். அதை எழுத்தாளரிடம் கொடுப்பார்கள். எழுத்தாளர்கள்தான் அதை திரைக்கதையாக மாற்றுவார்கள். இந்த நிலையில் இயக்குனர் ஜி ராமகிருஷ்ணன் தூயவனிடம் திரைக்கதை எழுதி கேட்டிருந்தார்.

ஆனால் தூயவன் அதிக வேலை பழுவில் இருந்தார். எனவே அவர் பாக்கியராஜை திரைக்கதை எழுதச்சொன்னார். ஆனால் இயக்குனர் கேட்டால் தூயவன் எழுதியதாக கூற வேண்டும் என்றும் கூறினார். அதனையடுத்து திரைக்கதை எழுதிய பாக்கியராஜும் அதே போலவே இயக்குனர் ஜி ராமகிருஷ்ணனிடம் அந்த திரைக்கதை தூயவன் எழுதி கொடுத்தது என்றே கூறினார்.

ஆனால் எழுத்தை பார்த்ததுமே அது தூயவன் எழுதியது இல்லை என்பதை ஜி ராம கிருஷ்ணன் அறிந்துக்கொண்டார். எனவே தூயவனிடம் பேசி பாக்கியராஜை அவரது படத்தில் வேலை செய்ய அழைத்து சென்றார். ஆனால் அந்த படம் இரண்டாம் நாளே தடைப்பட்டது. ஆனால் அந்த படம் மூலம்தான் பாரதிராஜாவிடம் வாய்ப்பை பெற்றுள்ளார் பாரதிராஜா.

Tags: bhagyarajbharathirajatamil cinemaதமிழ் சினிமாபாக்கியராஜ்பாரதிராஜா
Previous Post

ரெண்டு பேரும் சேர்ந்து என்னை ஏமாத்திறீங்களா!.. பூர்ணிமா, விஷ்ணு நட்பால் கடுப்பான மாயா!.. வயித்தெரிச்சலா இருக்குமோ!.

Next Post

அந்த சின்ன டயலாக் கூட பேச வரல…மேடையில் தனுஷிடம் கலாய் வாங்கிய நடிகர்!.

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
அந்த சின்ன டயலாக் கூட பேச வரல…மேடையில் தனுஷிடம் கலாய் வாங்கிய நடிகர்!.

அந்த சின்ன டயலாக் கூட பேச வரல...மேடையில் தனுஷிடம் கலாய் வாங்கிய நடிகர்!.

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved