Connect with us

அதுக்குள்ள என்ன அவசரம்…விஜய்யை கோபப்படுத்திய கார்த்திக் சுப்புராஜ், என்ன நடந்தது…?

Cinema History

அதுக்குள்ள என்ன அவசரம்…விஜய்யை கோபப்படுத்திய கார்த்திக் சுப்புராஜ், என்ன நடந்தது…?

Social Media Bar

Vijay and Karthick Subburaj:  இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன், சனத் மற்றும் பல பிரபலங்கள் நடித்து சந்தோஷ் நாராயணன் இசையில் பிப்ரவரி 2022 இல் வெளியான படம் மகான்.

ஆக்ஷன் திரில்லர் படமான மகான் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விக்ரம் மற்றும் அவரது மகனான துருவ் விக்ரம் இணைந்து நடித்த முதல் படம் எனவே விக்ரம் ரசிகர்கள் இந்த படத்தை பெரிதும் கொண்டாடினார்கள்.

இதற்கிடையே நடிகர் விஜய் இந்த படத்தை பார்த்துவிட்டு தன்னுடைய கருத்தை இப்படத்தின் தயாரிப்பாளரான எஸ்.எஸ் லலித் குமாரிடம் தெரிவித்தார்.

இந்தப் படம்  விரைவில் பிரைம் வீடியோ OTT இல் வெளியானதால் நடிகர் விஜய் இந்தப்படம் நல்ல கதைக்களம் கொண்டது. அதற்குள் OTTஇல் வெளியிடுவதற்கான அவசியம் என்ன என்று இயக்குனரை கடித்துக்கொண்டார்.

இதனை செய்தி நிருபர்கள் சந்திப்பு ஒன்றில் மகான் படம் பற்றிய கேள்விக்கு கார்த்திக் சுப்புராஜ் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் தனக்கென ஒரு பாணியால் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனர்.

மேலும் கார்த்திக் சுப்புராஜ் பல கதைகள் கூறியும் நடிகர் விஜய்க்கு எந்த கதையும் ஒத்துவரவில்லை ஆனால் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட படம் தான் அவருடைய வாழ்வில் மிகச்சிறந்த வெற்றி எனவும் கார்த்திக் சுப்புராஜ் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Articles

parle g
madampatty rangaraj
To Top