Thursday, February 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vishnuvardhan ajith

vishnuvardhan ajith

காமெடிக்கு சொல்றாருன்னு பார்த்தா ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட்டாரு.. அஜித்தை நேரில் சந்தித்து வாயடைத்து போன இயக்குனர்.!

by Raj
December 10, 2024
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர் அஜித்தின் மூலமாக தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்று வளர்ந்த இயக்குனர்கள் பலர் உண்ட. நடிகர் அஜித்தை பொருத்தவரை முந்தைய காலகட்டங்களில் எல்லாம் ஒரு இயக்குனர் நல்ல படங்களை கொடுத்தால் மட்டுமே போதும் .

வர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி விடுவார் இயக்குனர் எஸ்.ஜே சூர்யா, வெங்கட் பிரபு, பேரரசு மாதிரியான நிறைய இயக்குனர்களுக்கு அவர் அப்படித்தான் வாய்ப்புகளை வழங்கினார்.

அதனாலேயே அப்பொழுது அஜித் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்தின் கதைக்களமும் வித்தியாசமாக இருப்பதை பார்க்க முடியும். வெறும் சண்டை படங்கள் மட்டுமின்றி இல்லாமல் காமெடி கதை கொண்ட வில்லன், அட்டகாசம் மாதிரியான திரைப்படங்களிலும் நடித்து வந்தார் அஜித்.

இந்த நிலையில் அஜித்தை வைத்து நிறைய வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் விஷ்ணுவர்தன். அவர் இயக்கத்தில் அஜித் நடித்த ஆரம்பம் பில்லா மாதிரியான படங்கள் எல்லாமே நல்ல வெற்றியை கொடுத்தன.

ajith
ajith

அஜித்துடன் அனுபவம்:

முதன்முதலாக அஜித்தை சந்தித்த அனுபவம் குறித்து விஷ்ணுவர்தன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது முதன்முதலாக திரைத்துறைக்கு வந்த பொழுது அஜித்தை குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன் மற்றபடி அவரை நான் நேரில் பார்த்ததே கிடையாது.

இந்த நிலையில் பில்லா திரைப்படத்திற்கு முன்புதான் அவர்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவரை சந்திக்கும் பொழுது என்னிடம் விஷ்ணுவர்தன் நன்றாக இருக்கிறீர்களா? என்று கூறி என்னுடைய படத்தை பற்றி பேசினார். நான் அப்படியே ஷாக் ஆகிவிட்டேன்.

இவர் நம்மைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறாரே என்று எனக்கு அதிசயமாக இருந்தது. பிறகு நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணனும் என்று கூறினார். அவர் ஏதோ விளையாட்டுக்கு கூறுகிறார் என்று நினைத்து நான் விட்டுவிட்டேன். ஆனால் அவர் சீரியஸாக கூறியிருக்கிறார். அதற்கு பிறகு பில்லா படம் செய்வதற்கான வாய்ப்பு எனக்கு வந்தது என்று கூறியிருக்கிறார் விஷ்ணுவர்தன்.

Tags: billavishnuwardanபில்லாவிஷ்ணுவர்தன்
Previous Post

பாரதிராஜாவின் வெற்றி பாதையை கையில் எடுக்கும் முன்னணி இயக்குனர்கள்.. வெற்றிமாறனோடு கை கோர்க்கும் கௌதம் மேனன்.!

Next Post

10 நாட்களில் சொர்க்கவாசல் படத்தின் வசூல்.. புஷ்பா 2 வால் வந்த வினையா?..

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
sorgavaasal

10 நாட்களில் சொர்க்கவாசல் படத்தின் வசூல்.. புஷ்பா 2 வால் வந்த வினையா?..

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved