இந்த உடை போதுமா? – குட்டி டவுசரில் குதுகலம் காட்டும் வி.ஜே பார்வதி

யூ ட்யூப் சேனல்களில் விடீயோ தொகுப்பாளராக வந்தவர் வி.ஜே பார்வதி. தொடர்ந்து பல வருடங்களாக பல யூ ட்யூப் சேனல்களில் இவர் வி.ஜேவாக பணிப்புரிந்துள்ளார்.

இவருக்கென்று ஒரு ரசிக வட்டாரம் உருவாகும் அளவில் பிரபலமான ஒரு தொகுப்பாளராக இவர் இருக்கிறார்.

அடிக்கடி சர்ச்சையை கிளப்பும் சில கேள்விகளை மக்களிடத்தில் கேட்டு அதன் மூலம் ட்ரெண்டிங் ஆகிவிடுவார் பார்வதி.

குக்கு வித் கோமாளி ஷோவின் 2 வது சீசனில் இவருக்கு கோமாளியாக வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பெரிதாக அவர் எதுவும் நகைச்சுவை செய்யாததால் அதில் பிரபலமாக முடியவில்லை.

தற்சமயம் கதாநாயகி ஆவதற்கான முயற்சியில் இவர் இருக்கிறார். இதற்காக அடிக்கடி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் பார்வதி.

Refresh