Saturday, June 6, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
lakshmi menon

lakshmi menon

எனக்கு நடந்த காதல் தோல்வி.. இன்னமும் வருத்தமாதான் இருக்கு!.. மனம் வருந்திய லெட்சுமி மேனன்!..

by Raj
January 18, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Actress Lakshmi menon: சுந்தரபாண்டியன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். பள்ளி படிக்கும் பருவத்திலேயே படிப்பை நிறுத்திவிட்டு சினிமாவிற்கு வந்துவிட்டார் லட்சுமிமேனன்.

வந்தவுடனே அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது சுந்தரபாண்டியனை அடுத்து அவர் நடித்த கும்கி திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து லெட்சுமி மேனனுக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வர துவங்கின.

ஆனால் கதாநாயகிகளை பொருத்தவரை சில நாட்களுக்குதான் அவர்களுக்கு வாய்ப்பு வரும் பிறகு அவர்களுக்கு ஒரு சரிவு ஏற்படும். அதே போல லட்சுமிமேனனுக்கும் வாய்ப்புகள் குறைய தொடங்கின.

அதனை அடுத்து மீண்டும் தனது சொந்த வாழ்க்கையை பார்க்க லட்சுமிமேனன் சென்றுவிட்டார். இந்த நிலையில் அவர் ஒரு பேட்டியில் பேசும் பொழுது பள்ளி பருவத்தில் அவருக்கு இருந்த காதல் குறித்து பேசி இருக்கிறார்.

Read More:  2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

பள்ளி பருவத்தில் அவருக்கு அருகாமையில் பக்கத்து வீட்டில் இருந்த ஒரு பையனை காதலித்து வந்திருக்கிறார் லட்சுமிமேனன். ஆனால் அவர் சினிமாவிற்கு வந்த பிறகு அந்த காதலை அவரால் தொடர முடியவில்லை அந்த நபரும் அதன் பிறகு லட்சுமி மேனனை தொடர்பு கொள்ளவில்லை.

தற்சமயம் அந்த நபர் பெரும் உயரத்தை தொட்டுள்ளார் மேலும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். ஆனால் நான் இன்னும் சினிமாவில் பெரும் உயரத்தை தொடவில்லை என்பது எனக்கு ஒரு வருத்தமாக இருக்கிறது என்று லெட்சுமி மேனன் தனது பேட்டியில் கூறி இருக்கிறார் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புகளை தேடி வருகிறார் லட்சுமிமேனன் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More:  2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்
Tags: Lakshmi menontamil cinemaதமிழ் சினிமாதமிழ் சினிமா நடிகைகள்லெட்சுமி மேனன்
Previous Post

விஜயகாந்தின் அந்த ரூல்ஸ் எல்லாம் எம்.ஜி.ஆர் கூட பின்பற்றியது இல்லை… 100 படங்கள் வரை கூரை குடிசையில் இருந்தவர்!.. இவ்வளவு இருக்கா?..

Next Post

என்ன வசூல் சாதனை செஞ்சாலும் கலாய் ஆகுது!.. விமர்சனத்துக்கு உள்ளான அயலான் பாக்ஸ் ஆபிஸ் போஸ்டர்!..

Related Posts

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
Next Post
ayalaan

என்ன வசூல் சாதனை செஞ்சாலும் கலாய் ஆகுது!.. விமர்சனத்துக்கு உள்ளான அயலான் பாக்ஸ் ஆபிஸ் போஸ்டர்!..

Recent Updates

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026
வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026
எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved