Sunday, March 1, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
kiran

ஆன்லைன்ல அந்த தொழில் பண்றீங்க?.. நைட் போன் பண்ணி ஹீரோ செய்த வேலை.. சர்ச்சையை கிளப்பிய நடிகை கிரண்.!

by Raj
September 8, 2024
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் அறிமுகமான வேகத்திற்கு அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை கிரண். ஜெமினி திரைப்படம் மூலமாகதான் இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஜெமினி திரைப்படம் இவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதனை தொடர்ந்து கிரண் அதிக பிரபலம் அடைய துவங்கினார். இந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு அன்பே சிவம், வில்லன், திவான் என்று வரிசையாக திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்து வந்தன.

வரிசையாக வெற்றி:

ஆனால் அதே சமயம் சில வருடங்களிலேயே வரிசையாக வாய்ப்புகள் அவருக்கு குறைய தொடங்கின. இந்த நிலையில் இது குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் கிரண். அதில் அவர் கூறும் பொழுது நான் சினிமாவில் இருந்த பொழுது ஒரு நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன்.

அவரை திருமணம் செய்த உடனேயே நான் திரைப்பட வாய்ப்புகளை தவிர்க்க துவங்கியிருந்தேன். ஏனெனில் நான் படம் நடிப்பதில் அவருக்கு விருப்பம் இருக்கவில்லை. இதனால் பெரிய ஹீரோக்களின் படங்களில் கிடைத்த வாய்ப்புகளை கூட நான் நிராகரித்தேன்.

அதற்குப் பிறகுதான் எனக்கு திருமண வாழ்க்கை அவ்வளவு சுமுகமாக அமையவில்லை என்கிற நிலை ஏற்பட்டது. பிறகு நான் மீண்டும் சினிமாவிற்கு வந்தேன். ஆனால் அப்பொழுது எனக்கு அதே அளவிலான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

நண்பர்களே இப்படி செய்தால்?

என்னிடம் நண்பர்களாக பழகிய பல சினிமா பிரபலங்கள் தொடர்ந்து எனக்கு உதவுவதாகவும் வாய்ப்புகள் வாங்கி தருவதாகவும் கூறினர். ஆனால் அதே சமயம் இரவுகளில் எனக்கு போன் செய்து அவர்களது வீட்டிற்கு வருமாறு கூறினர்.

அப்பொழுதுதான் சினிமாவில் எனக்கு நட்பு வட்டாரம் என்று ஒன்றே கிடையாது என்பது எனக்கு புரிந்தது. கொரோனா சமயத்தில் பொருளாதார ரீதியாக பிரச்சனைகள் எனக்கு ஏற்பட்டதால் நான் ஒரு செயலி மூலமாக பலருக்கும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதற்கு பணம் வாங்கிக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டேன் என்று கூறுகிறார் கிரண். இந்த விஷயம் தான் பின்னால் அவர் ஆன்லைனில் விபச்சாரம் செய்து வருவதாக தவறான விஷயமாக பரவியது அதனை இந்த பேட்டியில் விளக்கி இருக்கிறார் கிரண்.

Tags: kirantamil actressகிரண்தமிழ் சினிமா
Previous Post

டைட்டான உள்ளாடை மட்டும் போட்டு.. படுத்து காட்டி சூடேத்தும் ராய் லெட்சுமி!.

Next Post

கட்சிக்கு விளம்பரமா..! நிவேதா பெத்துராஜ் ஆடையில் செய்த வேலை.. சின்ன அன்னியார்னு நிரூபிச்சுட்டீங்க!.

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
கட்சிக்கு விளம்பரமா..! நிவேதா பெத்துராஜ் ஆடையில் செய்த வேலை.. சின்ன அன்னியார்னு நிரூபிச்சுட்டீங்க!.

கட்சிக்கு விளம்பரமா..! நிவேதா பெத்துராஜ் ஆடையில் செய்த வேலை.. சின்ன அன்னியார்னு நிரூபிச்சுட்டீங்க!.

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved