பொண்டாட்டியோட தங்கச்சியையும் சேர்த்து உஷார் பண்ணுனாரு கார்த்தி!.. இப்படியெல்லாம் நடந்துச்சா…

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகர்களில் நடிகர் கார்த்திக் முக்கியமானவர். மிக இளவயதிலேயே இவர் சினிமாவிற்கு நடிக்க வந்துவிட்டார். அதே போல குறுகிய காலத்திலேயே அவருக்கு அதிக வரவேற்பும் உண்டானது.

கார்த்திக் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். அந்த சமூகம் சார்ந்து பல விஷயங்களை கார்த்தி செய்து வந்தப்போதும் தங்கள் சமூகத்தை சேர்ந்த பெண்ணை அவர் திருமணம்  செய்துக்கொள்ளவில்லை. ராகினி என்கிற வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணைதான் திருமணம் செய்துக்கொண்டார்.

சமூகம் தாண்டி அவர்களுக்கும் இருந்த காதலே இதற்கு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் அதற்கு பிறகு நடந்ததுதான் சம்பவமே. ராகினியுடன் திருமணம் ஆன பிறகு அவர் கர்ப்பமாக இருந்த காலக்கட்டத்தில் கார்த்திக்கை பார்த்துக்கொள்வதற்காக ராகினியின் தங்கை ரதி வந்திருந்தார்.

அவருக்கும் கார்த்திக்கும் இடையே காதல் உருவானது. அதன் தொடர்ச்சியாக அவரையும் திருமணம் செய்துக்கொண்டார் கார்த்திக். அக்கா தங்கச்சி ரெண்டு பேரையும் கரெக்ட் பண்ணிட்டானே என வடிவேலு காமெடியில் வரும் நிகழ்ச்சியை அப்போதே செய்துள்ளார் கார்த்திக்.