Tuesday, March 10, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vijay

vijay

விஜய் கெரியரையே காலி செய்த எஸ்.ஏ.சி.. அந்த ஒரு படம் மட்டும் வரலைனா அவ்வளவுதான்!..

by Raj
September 25, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Thalapathy Vijay: தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் விஜய். ஆரம்பத்தில் விஜய் சினிமாவிற்கு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர். விஜய் சிறு வயது பையனாக இருந்தப்போதே எஸ்.ஏ சந்திரசேகர் அவர் இயக்கும் திரைப்படங்களில் விஜய்க்காகவே ஒரு சிறுவர் கதாபாத்திரத்தை எழுதி அதில் அவரை நடிக்க வைத்தார்.

அதற்கு பிறகு விஜய் முதன் முதலாக நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால் அந்த படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதனையடுத்து அவரை வைத்து எஸ்.ஏ சி இயக்கிய படங்களில் பெரும்பாலும் அவர் ப்ளேபாய் மாதிரியான கதாபாத்திரத்தில்தான் நடித்தார்.

அப்போதைய சமயத்தில் நடிகை சங்கவிதான் அதிகமாக விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அவரும் அதிக கவர்ச்சியுடன் நடித்தார். இது குடும்ப ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது. குழந்தைகளை அழைத்துக்கொண்டு வந்து படம் பார்க்க முடியாத நிலை இருந்தது.

இந்த நிலையில் விஜய்யை அனைவருக்கும் பிடித்த ஹீரோவாக மாற்றியது ஒரு திரைப்படம். அதுதான் இயக்குனர் விக்ரமன் இயக்கி விஜய் நடித்த பூவே உனக்காக, பூவே உனக்காக திரைப்படம் விஜய் வாழ்க்கையில் கேம் சேஞ்சர் என கூறலாம்.

அதுவரை ப்ளே பாய் மாதிரியான கதாபாத்திரத்தில் இருந்த விஜய் பூவே உனக்காக திரைப்படத்திற்கு பிறகு காதல் கதாநாயகனாக மாறுகிறார். அதனை தொடர்ந்து காதலை முன்னிலைப்படுத்தி அவர் நடித்த காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய் போன்ற படங்கள் கொடுத்த வெற்றியை தொடர்ந்து விஜய்யும் காதல் திரைப்படங்களாக நடிக்க துவங்கினார்.

இந்த விஷயத்தை பிரபல சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தனது பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

Tags: poove unakagaSA chandrasekartamil cinemaVijayதமிழ் சினிமாதளபதி விஜய்பூவே உனக்காகவிஜய்
Previous Post

என்னை மணல் கொள்ளை பத்தி படம் எடுக்க சொன்னாரு கலைஞர்!.. ஓப்பனாக கூறிய கமல்..

Next Post

தேவையில்லாத ஆணியெல்லாம் என்கிட்ட பேசக்கூடாது!.. பத்திரிக்கையாளர்களிடம் சீறிய சித்தார்த்…

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
siddharth

தேவையில்லாத ஆணியெல்லாம் என்கிட்ட பேசக்கூடாது!.. பத்திரிக்கையாளர்களிடம் சீறிய சித்தார்த்…

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved