வருமானத்துக்காக தப்பான வேலையில் இறங்கிய பேபி நடிகை!.. இப்போ எக்கச்சக்க பிரச்சனையா போச்சு…
சினிமா துறையில் ஒரு நடிகை சாதிக்க வேண்டும் என்றால், அவர் பல சிக்கல்களைக் கடந்து தான் சினிமா துறையில் நிலைத்து நிற்க முடியும் என்ற சூழல் உருவாகி இருக்கிறது.
ஒரு நடிகை சினிமா துறையை விரும்பி தேர்வு செய்யப்படும் பொழுது அவர் பலவிதமான கட்டாயங்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். ஆனால் இதில் ஒரு சில நடிகைகள் விதிவிலக்கு தான். காரணம் அவர்கள் சினிமா பின்புலத்தை கொண்டவர்களாக இருப்பார்கள்.
மேலும் ஒரு நடிகையால் நீண்ட காலமாக ஒரே மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்ள முடியுமா? என்றாலும் கேள்வி குறிதான். காரணம் நடிகர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தற்பொழுது நடிகைகளுக்கு கொடுக்கப்படுவதில்லை. அதனால் நடிகைகள் சினிமா துறையை விடுத்து பல தொழில்களில் இறங்கி வருகிறார்கள்.
அப்படிப்பட்ட சினிமாவில் உள்ள ஒரு நடிகை தான் தற்பொழுது பட வாய்ப்புகள் இல்லாததால் ஏடாகூடமாக ஒரு தொழிலை செய்து வசமாக மாட்டி உள்ளார்.
பேபி நடிகை
திரைப்பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் பேபி நடிகை ஒருவர் சைடாக ஒரு தொழில் ஒன்றை ஆரம்பித்து இருக்கிறார். அதில் அதிக அளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று எது செய்வது என்றே தெரியாமல் பல சிக்கலானவர்களிடம் சிக்கி தற்போது தவித்து வருகிறார்.

ஆனால் அவர் செய்யும் தொழில் பல சிக்கலான விஷயம் என்று அவரின் நல விரும்பிகள் சொன்னாலும் அதெல்லாம் அவர் காதில் போட்டுக் கொள்ளாமல், தனக்கு பணம் தான் முக்கியம் என்று அவர் செய்வதை தொடர்ந்து செய்து கொண்டே வருகிறாராம்.
இது ஒரு புறம் இருக்க பல கோடி மதிப்புள்ள டீலிங்கில் ஈடுபட்டு வருவதாக இவர் பேசுவதெல்லாம் பொய் என்றும் பேபி நடிகையைப் பற்றிய கருத்துக்கள் இணையங்களில் பரவி வருகிறது.
யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை
இவர் இவ்வாறு ஏடாகூடமாக செய்யும் தொழிலை பலர் எச்சரித்த போதும் இவர் யார் என்ன சொன்னாலும் கேட்காமல் அவர் போக்கிலேயே அவர் வேலைகளை கவனித்து வருகிறாராம்.
இதனால் பேபி நடிகையின் காதல் கணவர் கூட இவரை விட்டு விலகி விட்டதாக தகவல் பரவி வருகிறது.

இவரின் நலவிரும்பிகள் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து முடிவு செய்தால் நல்லது எனக் கூறினாலும், இதை அனைத்தையும் காதில் போட்டுக் கொள்ளாமல் தனக்கு எது தோன்றுகிறதோ அதை மட்டும் செய்து வருகிறாராம் இந்த பேபி நடிகை.
சினிமா வாய்ப்புகள் குறைந்ததால் இந்த பேபி நடிகை பிசினஸில் ஆர்வம் காட்டி இருக்கிறார். ஆனால் அந்த பிசினஸ் இயற்கைக்கும் மக்களுக்கும் கேடு விளைவிக்க கூடிய விஷயங்கள பற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல் தற்பொழுது அதில் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கி நிற்கிறாராம்.
தற்பொழுது இவர் ஏடாகூடமாக சிக்கி உள்ள இந்த பிசினஸில் மாட்டுவதற்கு இவரின் நெருங்கிய நண்பர் ஒருவர் தான் காரணம் எனவும், இவருடைய நலம் விரும்பிகள் மற்றும் கணவர் கூறியதை இவர் கேட்காததால் இந்நிலையில் உள்ளார் என பல தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.