Friday, February 27, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vijay dhanush bharath

vijay dhanush bharath

விஜய் தனுஷை பார்த்து கெட்டுப்போன பரத்!.. அதுதான் சினிமாவை விட்டு போறதுக்கு காரணம்!..

by Raj
March 22, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Actor Bharath: 2004 2005 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த ஒரு நடிகராக பரத் இருந்தார். 2003 ஆம் ஆண்டு வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தில் பாபு என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் மூலமாக பிரபலமானார். அந்த திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகன் கதாபாத்திரம் கிடையாது என்றாலும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்று இருந்தது.

அதற்கு பிறகு அவருக்கு கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன அதற்குப் பிறகு 2004 ஆம் ஆண்டில் அவர் நடித்த திரைப்படங்கள் எல்லாமே டாப் டக்கர் வெற்றியை கொடுத்தன. அதில் முதல் திரைப்படம் 4 ஸ்டுடென்ட்ஸ், இந்த திரைப்படத்தில் வந்த லிஜாவதியே என்கிற பாடல் தமிழ் மற்றும் மலையாளம் இரண்டு மொழிகளிலும் பெரும் வெற்றியை கொடுத்தது.

தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் கிடைக்க துவங்கின அதனைத் தொடர்ந்து செல்லமே திரைப்படத்தில் சிறப்பான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து மீண்டும் காதல் திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்தது.

காதல் திரைப்படமும் நல்ல வெற்றியை கிடைத்தது. அதன் பிறகு 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ,பட்டியல், எம் மகன், வெயில் இப்படி அவர் நடித்த திரைப்படங்கள் எல்லாமே சிறப்பான வெற்றியை கொடுத்துக் கொண்டிருந்தது. இந்த நிலையில்தான் விஜய் தனுஷ் மாதிரியான நடிகர்கள் தொடர்ந்து ஆக்சன் ஹீரோவாக களம் இறங்க துவங்கினர்.

இதனை தொடர்ந்து நடிகர் பரத்தும் ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்க நினைத்தார். அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு தான் அவருக்கு ஒரு மோசமான வருடமாக அமைந்தது என்று கூறலாம். 2008இல் அவர் நடித்த பழனி, நேபாளி, முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, சேவல் ஆகிய அனைத்து திரைப்படங்களுமே தோல்வியை கண்டன.

பழனி திரைப்படம் மட்டுமே கொஞ்சம் பேசப்படும் திரைப்படமாக அமைந்தது. அதற்கு பிறகு அவர் நடித்த ஆறுமுகம், கண்டேன் காதலை என்று எதுவுமே பெரிதாக வெற்றியை கொடுக்கவில்லை. அதனை தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகளை இழக்க தொடங்கினார் பரத். அதற்கு முன்பு பரத் நடித்த காதல் கதைகள் அவருக்கு நல்ல கை கொடுத்தன.

தொடர்ந்து மீண்டும் அவர் அதையே செய்திருந்தால் அவருக்கு அந்த படங்கள் வெற்றியை கொடுத்திருக்கும் அல்லது கதை தேர்ந்தெடுப்பதில் அவர் மாற்றத்தை செய்திருக்கலாம் என்று கூறுகின்றனர் சினிமா ரசிகர்கள்.

Tags: actor bharathtamil cinemaதமிழ் சினிமாநடிகர் பரத்
Previous Post

அந்த டயலாக்கை கேட்டு இருட்டுக்குள்ள இருந்து ஒரு சத்தம்!.. ஆனந்தராஜை பயமுறுத்திவிட்ட ரஜினிகாந்த்!..

Next Post

அப்பாவுக்கு வர வேண்டிய கமிஷன் காசில் கையை வச்சிட்டியேப்பா!.. தந்தைக்கு அதிருப்தியை ஏற்படுத்திய தனுஷ்!..

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
kasturi raja dhanush

அப்பாவுக்கு வர வேண்டிய கமிஷன் காசில் கையை வச்சிட்டியேப்பா!.. தந்தைக்கு அதிருப்தியை ஏற்படுத்திய தனுஷ்!..

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved