Connect with us

க்ளாமர் ஓவர் லோட்.. அடையாளம் தெரியாமல் மாறிய எஸ்.கே பட நடிகை!.

Actress athmiya Latest glamour Pics

Actress

க்ளாமர் ஓவர் லோட்.. அடையாளம் தெரியாமல் மாறிய எஸ்.கே பட நடிகை!.

Social Media Bar

Actress athmiya: கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஆத்மியா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் மனம் கொத்தி பறவை.

இந்த திரைப்படத்தில் காமெடியானாக சூரி நடித்திருந்தார். மேலும் டி இமான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் உள்ள அனைத்து அனைத்து பாடல்களும் தற்போது வரை அனைவராலும் விரும்பி கேட்கும் பாடல்களாக உள்ளது.

நடிகை ஆத்மியா

Athmiya Rajan latest images

மலையாளத்தை பூர்வீகமாகக் கொண்ட நடிகை ஆத்மியா தமிழில் மனம் கொத்தி பறவை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்திருந்த ஆத்மியாவை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

மேலும் அவரின் நடிப்பு இந்த படத்தில் அனைவராலும் ரசிக்கும்படியாக அமைந்திருந்தது.

Athmiya Rajan

இவர் தமிழில் போங்கடி நீங்களும் உங்க காதலும் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். அதன் பிறகு காவியன், வெள்ளை யானை, யுகி போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் நீங்காத இடம் பிடித்திருந்தார்.

கிளாமரில் கலக்கும் ஆத்மியா

நடிகை ஆத்மியா சமூக வலைத்தளங்களில் பிசியாக இருப்பவர். அவர் தற்போது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

actress Athmiya

அந்தப் புகைப்படத்தில் வெள்ளை நிற மார்டன் உடையில் கால் தொடை தெரியும் அளவிற்கு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருக்கும் ஆத்மியாவை, தற்போது ரசிகர்கள் ரசித்து வருகின்றன.

actress Athmiya

கிராமத்து பெண்ணாக பார்த்த ஆத்மியாவை தற்பொழுது மாடன் உடையில் கவர்ச்சியாக பார்க்கும் பொழுது, மனம் கொத்தி படத்தில் நடித்த நடிகை ஆத்மியாவா இது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

To Top