Connect with us

ஹாலிவுட் நடிகைகள் பிச்சை எடுக்கணும்.. கவர்ச்சியில் ஓவர் லோட் செய்த ஷாக்‌ஷி அகர்வால்..!

shakshi agarwal

Actress

ஹாலிவுட் நடிகைகள் பிச்சை எடுக்கணும்.. கவர்ச்சியில் ஓவர் லோட் செய்த ஷாக்‌ஷி அகர்வால்..!

Social Media Bar

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்று போராடிவரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

தொடர்ந்து பல வருடங்களாக தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆவதற்காக முயற்சி செய்து வருகிறார். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை என்பதை அறிந்து கொண்டார் சாக்‌ஷி அகர்வால்.

தமிழில் வரவேற்பு:

சாக்‌ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு நடிகை ஆவார். நிறைய திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் சாக்ஷி அகர்வால். ராஜா ராணி மாதிரியான திரைப்படங்களில் தொடங்கி துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார்.

அரண்மனை 3 திரைப்படத்தில் கூட இவருக்கு முக்கியமான கதாபாத்திரம் இருந்தது. ஆனால் அவருக்கு மிக முக்கிய கதாபாத்திரம் கிடைத்தது நான் கடவுள் இல்லை என்கிற திரைப்படத்தில் தான்.

எஸ்.ஏ சந்திரசேகர் தந்த வாய்ப்பு:

எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய இந்த திரைப்படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகை சாக்‌ஷி அகர்வாலுக்கு முக்கியமான ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து பகீரா என்கிற திரைப்படத்தில் நடித்த சாக்‌ஷி தற்சமயம் வாய்ப்புகளையும் பெற்று வருகிறார். இருந்தாலும் தொடர்ந்து வாய்ப்புகளை பெறுவதற்கு  ட்ரெண்டில் இருந்தாக வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

எனவே தொடர்ந்து அதற்காக சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன.

To Top