Connect with us

அப்பா மாதிரி இயக்குனருடன் அட்ஜெஸ்ட்மெண்ட் போன நடிகை!.. குடும்ப நண்பர்னு நம்பி போனதுக்கு..!

Gossips

அப்பா மாதிரி இயக்குனருடன் அட்ஜெஸ்ட்மெண்ட் போன நடிகை!.. குடும்ப நண்பர்னு நம்பி போனதுக்கு..!

Social Media Bar

எப்போதுமே தமிழ் சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்டிற்கு பஞ்சமே கிடையாது என கூறலாம். சினிமாவிற்கு பெண்கள் நடிக்க வந்துவிட்டாலே அவர்களது கற்பிற்கு எந்த பாதுகாப்பும் இல்லை எனக் கூறலாம். அந்த அளவிற்கு அட்ஜெஸ்ட்மெண்ட் அங்கு அதிகமாக உள்ளது.

ஒரு பெரும் அரசியல் வாதியின் மகளுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனையால் கற்பை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியெனில் சாமானிய மக்களில் இருந்து செல்லும் பெண்களின் நிலை என்னவாக இருக்கும் என பாருங்கள்.

அரசியல்வாதியின் மகள்:

கர்நாடகாவில் பிரபல அரசியல்வாதியின் மகளான இவர் சினிமாவில் உச்சக்கட்ட நடிகையாக வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். ஆனால் தந்தைக்கோ இதில் சுத்தமாக ஆசையே இருக்கவில்லை. ஏனெனில் சினிமாவிற்கு செல்லும் பெண்கள் நிலை என்னவென்பது அவருக்கு தெரியும்.

இந்த நிலையில் தனது பெண் பிடிவாதமாக இருக்கவே தனது குடும்ப நண்பரான இயக்குனர் ஒருவரிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார் அந்த அரசியல்வாதி. அவரது மகளை பார்த்த உடனேயே அவர் மீது ஆசை வைத்துள்ளார் இயக்குனர்.

இயக்குனர் செய்த வேலை:

இதனை அடுத்து நடிகையிடம் தனிமையில் பேசிய இயக்குனர் தன்னிடம் அட்ஜெஸ்ட்ண்டுக்கு வந்தால்தான் படத்தில் வாய்ப்பு கிடைக்கும் என கூறியிருக்கிறார். அதை கேட்டதும் நடிகைக்கு தூக்கி வாரி போட்டுள்ளது. தன் தந்தை வயதுடைய நபருடன் எப்படி அப்படி இருக்க முடியும் எனக் கூறி மறுத்துள்ளார்.

ஆனால் அந்த இயக்குனர் நினைத்தால் இந்த நடிகைக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் ஆக்கிவிடுவார். எனவே இயக்குனரின் ஆசைக்கு இணங்கியுள்ளார் நடிகை. இதனை அடுத்து அவர் மூலமாக வாய்ப்புகளையும் பெற்றுள்ளார்.

தற்சமயம் இவர் தமிழ் சினிமாவிலும் கூட நடித்து வருகிறார்.

To Top