போஸ்னா இப்படி இருக்கணும்! – அனுபாமாவின் புதிய புகைப்படங்கள்!

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை அனுபாமா. மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு சினிமாவில் கூட அதிகப்படியான ரசிகர்களை கொண்டுள்ளார்.

இவர் முதன் முதலாக அறிமுகம் ஆன திரைப்படம் ப்ரேமம். இந்த படத்தில் மேரி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேரி கதாபாத்திரமானது மிகவும் ட்ரெண்டிங் ஆனது.

அதன் பிறகு இவருக்கு வரிசையாக திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. இந்த நிலையில் தமிழிலும் கூட இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. தமிழில் கொடி படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்தார்.

தற்சமயம் தள்ளி போகாதே என்கிற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழில் இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தற்சமயம் மாடர்ன் உடையில் சிறப்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அனுபாமா.

Refresh