கடைசியில் இப்படி பண்ணிட்டீங்களே மணி சார்- பொன்னியின் செல்வனில் நடந்த தவறு.
தமிழின் பெரும் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் சென்றவாரம் வெளியாகி திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரையரங்குகளுக்கே செல்லாத பலரும் கூட பொன்னியின் செல்வன் திரைப்படத்தை...
















