ஆர் ஆர் ஆர் பார்த்து நாட்டு கூத்து போட்ட சீனர்கள் ! – வைரலாகும் வீடியோ!
போன வருடம் வெளியான இந்திய திரைப்படங்களில் சில படங்கள் மட்டும் 1000 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்தன. அந்த பட வரிசையில் இயக்குனர் ராஜ மெளலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் சேரும்.…
