News
ஆடையின்றி நடித்ததை பார்த்து அவர் ரசித்தார்.. தமன்னாவின் காதலன் செய்த வேலை..!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை தமன்னா. தொடர்ந்து தமன்னா நடிக்கும் திரைப்படங்களுக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் அதிகரித்து வருகின்றன.
கேடி என்னும் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தமன்னா. தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் வாய்ப்பை பெற்றார் பால் போல இருக்கும் அவரது மேனியை கண்டு தள்ளாடி போன ரசிகர்கள் தொடர்ந்து அவரது திரைப்படங்களை பார்க்க துவங்கினர்.
தமிழில் கவர்ச்சி:
சிறுத்தை மாதிரியான திரைப்படங்களில் அவரது கவர்ச்சிக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து தெலுங்கிலும் நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகளை பெற துவங்கினார் தமன்னா. இந்த நிலையில் கவர்ச்சி ஓவர் லோட் ஆகும் வகையில் பாலிவுட்டிர்கு சென்ற பிறகு கொஞ்சம் அதிகமாக கவர்ச்சி காட்ட தொடங்கினார் தமன்னா.

ஏனெனில் பாலிவுட் நடிகைகளுக்கு இடையேயான போட்டி என்பது கொஞ்சம் அதிகமாக இருந்து வரும் காரணத்தினால் அதிகமான கவர்ச்சி காட்டினால் தான் அங்கு பாலிவுட்டில் வெகு நாட்கள் இருக்க முடியும் என்கிற சூழ்நிலை இருந்தது.
அதனை தமன்னா பயன்படுத்திக்கொண்டார். இந்த நிலையில் அவர் லஸ்ட் ஸ்டோரீஸ் என்கிற சீரிஸில் நடிக்கும் போது அந்த சீரியஸில் அவருடன் சேர்ந்து நடித்த விஜய் வர்மா என்பவரை காதலித்து வருகிறார் தமன்னா.
பயில்வான் ரங்கநாதன் கருத்து:
இந்த நிலையில் அவர்கள் காதல் குறித்து நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறும் பொழுது சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அதாவது லஸ்ட் ஸ்டோரீஸ் சீரியஸில் தன்னுடைய நடிப்பை தனது காதலன் ரசித்து பார்த்ததாக தமன்னா கூறி இருந்ததாக கூறி கூறினார் ரங்கநாதன்.

மேலும் அவர் கூறும் பொழுது அந்த சீரியஸில் சில காட்சிகளில் தமன்னா ஆடை இன்றி நடித்திருந்தார் அந்த காட்சிகளைதான் இந்த காதலர் ரசித்து பார்த்திருப்பார் போல இன்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார் பயில்வான் ரங்கநாதன்.
