இத்தனை லட்சம் கொடுத்தா அட்ஜெஸ்மெண்டுக்கு ஓ.கே.. அனுபாமா குறித்து பயில்வான் ரங்கநாதனின் பகீர் தகவல்!..

Anupama Parameswaran: மலையாள சினிமாவில் பிரேமம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அனுபாமா பரமேஸ்வரன். பிரேமம் திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து தென்னிந்தியா முழுவதும் அவருக்கு வாய்ப்புகள் அதிகரிக்க துவங்கின.

பொதுவாக அனுபாமா நடிக்கும் திரைப்படங்களில் மிகவும் கவர்ச்சியாக நடிக்க மாட்டார். அதிகப்பட்சம் மலையாள சினிமாவில் இருந்து வரும் நடிகைகள் பெரும்பாலும் கவர்ச்சியாக நடிப்பதில்லை. ஆனால் சில நடிகைகள் இதற்கு மாறாக நடந்துக்கொள்வதும் உண்டு.

anupama
anupama
Social Media Bar

அப்படியான நடிகைகளில் அனுபாமா பரமேஸ்வரனும் ஒருவர். இவர் தமிழில் கொடி திரைப்படத்தில் அனுபாமா தனுஷிற்கு ஜோடியாக நடிக்க துவங்கினார். அதன் பிறகு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தெலுங்கில் நிறைய திரைப்படங்களில் நடிக்க துவங்கினார் அனுபாமா.

தெலுங்கு படத்தில் அனுபாமா:

பொதுவாகவே தெலுங்கு சினிமாவிற்கு போய்விட்டால் அங்கு கவர்ச்சியாக நடிக்க வேண்டியிருக்கும். மலையாள சினிமாவில் கவர்ச்சி என்பது அவ்வளவு பெரிதாக இருக்காது. ஆனால் அவ்வளவிற்கும் தெலுங்கில் கவர்ச்சி அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் தில்லு ஸ்கொயர் என்கிற திரைப்படத்திற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தப்போது அதில் அதிகமான முத்த காட்சிகள் இருந்தது. அதற்கு முன்பு வரை முத்தக்காட்சிகளில் அனுபாமா நடித்தது இல்லை. ஆனால் சம்பளம் அதிகமாக கொடுத்தால் முத்த காட்சிகளில் நடிப்பதாக அனுபாமா கூறியதாக பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

anupama parameswaran
anupama parameswaran

மேலும் 50 லட்சம் ரூபாய் கொடுத்தால் தயாரிப்பாளரிடம் அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கும் ரெடி என கூறினாராம் அனுபாமா பரமேஸ்வரன். இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Link