தங்க தாமரை மகளே – ரகுல் ப்ரீத்தி சிங்கின் கோல்டன் புகைப்படங்கள்
தமிழ் சினிமாவில் குறைவான அளவில் படங்கள் நடித்திருந்தாலும் கூட மக்கள் மத்தியில் கொஞ்சம் பிரபலமாக இருப்பவர் ரகுல் ப்ரீத்தி சிங். தமிழில் தடையர தாக்க, ஸ்பைடர் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட தீரன் அதிகாரம்…
