எப்போதும் ரசிகர்களை கவர்வதே வேலை – அழகு நடையில் வீடியோ வெளியிட்ட தர்ஷா
விஜய் டிவியில் நாடகங்களில் நடித்து அதன் மூலமாக குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. இயக்குனர் மோகன் ஜி இயக்கிய ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக…
