News

இதை வாங்குனா 3 மாசத்துக்கு 30 படம் பார்க்கலாம் – ஆஃபர் போட்ட பி.வி.ஆர் சினிமாஸ்!

சென்னையில் பிரபலமான திரையரங்க குழுமங்களில் பி.வி.ஆர் சினிமாஸும் முக்கியமானது ஆகும். பி.வி.ஆர் சினிமாஸ் சென்னையின் முக்கியமான அங்கமாக இருந்து வருகிறது. அடிக்கடி சினிமா ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம் பல ஆஃபர்களை வெளியிடும் பழக்கம் பி.வி.ஆருக்கு…

Read More
News

வாரிசு பொங்கலுக்கு வர்றதில் பிரச்சனை! – புதிய அப்டேட்!

தமிழ் ரசிகர்கள் பலரும் ஆவலோடு காத்திருக்கும் இரண்டு திரைப்படங்கள் வருகிற பொங்கலுக்கு வெளியாக இருக்கின்றன. அவை அஜித் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு. வாரிசு படம் வருகிற ஜனவரி 12 அன்று…

Read More
News

வாரிசு படத்தின் புதிய சாதனை! – உலக அளவில் முதல் இடம்

தளபதி நடிப்பில் வருகிற பொங்கலுக்கு வரவிருக்கும் திரைப்படம் வாரிசு. இதற்கு போட்டியாக தல நடித்து வெளிவர இருக்கும் படம் துணிவு. இரண்டு படங்களுமே சரியாக போட்டி போட்டுக்கொண்டுள்ளன. வரிசையாக இரண்டு படங்களும் படத்தின் அப்டேட்களை…

Read More
News

புத்தகம் எழுதுவதும் சினிமாவும் ஒன்றல்ல! – இயக்குனர் பாரதிராஜா

கோலிவுட் சினிமாவில் இயக்குனர்களின் இமயம் என அழைக்கப்படுபவர் பாரதிராஜா. தமிழ் திரையுலகில் பல ஹிட் படங்கள் கொடுத்தவர் பாரதிராஜா என சொல்லலாம். தற்சமயம் தொடர்ந்து பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இறுதியாக…

Read More
News

பொன்னியின் செல்வன் அடுத்த பாகம் அப்டேட்! – சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு!

ரசிகர்களால் வெகு காலமாக எதிர்பார்க்கப்பட்டு தமிழின் பெரும் பெரும் இயக்குனர்களே இயக்க நினைத்தும் வெகு காலமாக படமாக்கப்படாமல் ஆசையாகவே இருந்த படம் பொன்னியின் செல்வன். வெகு காலத்திற்கு பிறகு இந்த ஆண்டு அதன் முதல்…

Read More
Cinema History

ஷூட்டிங் ஸ்பாட்டில் பாட்டு கேப்பேன்? – இயக்குனரை காண்டாக்கிய பாரதி ராஜா!

தமிழின் மூத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாரதி ராஜா. இவர் இயக்கிய பல படங்கள் தமிழில் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளன. ஆனால் வயதாகிவிட்டதால் தற்சமயம் எந்த படத்தையும் பாரதி ராஜா இயக்குவதில்லை. ஆனால்…

Read More
News

அடுத்த படத்தில் 13 கெட்டப் – மாஸ் காட்டும் சூர்யா!

தமிழில் வித்தியாசமான கெட்டப்களில் நடிக்கும் நடிகர்களில் விக்ரமிற்கு பிறகு சற்று பிரபலமான நடிகர்  என்றால் அது சூர்யா. தற்சமயம் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் மோஷன்…

Read More
News

உலக அளவில் ப்ரோமோட் செய்யும் துணிவு! – மாஸாக வரவிருக்கும் ட்ரைலர்!

வருகிற பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கும் இரு பிரமாண்டமான திரைப்படங்கள் வாரிசு மற்றும் துணிவு. விஜய் மற்று அஜித் நடித்து வெளியாகும் திரைப்படங்கள் என்பதால் மக்கள் மத்தியில் இந்த திரைப்படங்களுக்கு வரவேற்பு கூடி வருகிறது.…

Read More
News

வாரிசு படத்தின் ட்ரைலர் எப்போ? – புது அப்டேட்!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வருகிற பொங்கலுக்கு திரையில் வெளிவர இருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த படத்திற்காக தளபதியின் ரசிகர்கள் வெகுவாக காத்துக்கொண்டுள்ளனர். ஏனெனில் பொங்கலுக்கு இதனுடன் அஜித் நடித்த துணிவு படம்…

Read More
News

இதுவரை வந்த எல்லா படத்தையும் ப்ரேக் பண்ணும் சலார் – தயாரிப்பாளர் கொடுத்த விளக்கம்!

கே.ஜி.எஃப் 2 திரைப்படம் அடைந்த வெற்றியை தொடர்ந்து மிகவும் பிரபலமானவர் இயக்குனர் பிரசாந்த் நீல். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வந்துக்கொண்டுள்ளன. தற்சமயம் இவர் தெலுங்கு நட்சத்திரம் பிரபாஸை…

Read More
News

ஆஸ்கருக்கு தேர்வான ஆர்.ஆர்.ஆர் பாடல்! – மகிழ்ச்சியில் இயக்குனர்!

இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகி பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் ஆர்.ஆர்.ஆர் இந்த படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருந்தனர். ஆலியா பட், அஜய் தேவ்கன்…

Read More
News

கெட்டது பேசி பணம் சம்பாதிக்கிறாங்க! – யூ ட்யூப் விமர்சகர்கள் குறித்து பேசிய விஜய் சேதுபதி!

இப்போதெல்லாம் ஒரு திரைப்படம் பார்க்க வேண்டும் என்றாலே அந்த படத்தின் விமர்சனத்தை பார்த்துவிட்டுதான் படத்தை பார்க்க செல்கிறோம். அந்த அளவிற்கு மக்கள் வாழ்க்கையில் யூ ட்யூப் திரைப்பட விமர்சனங்களுக்கு முக்கிய இடம் இருக்கிறது. இதுக்குறித்து…

Read More