News
இத்தனை டபுள் மீனிங் டயலாக்கா!.. மார்க் ஆண்டனி படத்தில் தடை செய்யப்பட்ட வசனங்கள்..
தற்சமயம் விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் மார்க் ஆண்டனி திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் இந்த திரைப்படம் ஒரு நகைச்சுவை திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இன்று படம் சென்சார் சான்றிதழை வாங்குவதற்காக தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது. அங்கு படத்தில் 13 இடங்களில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு கூறியுள்ளனர்.
அவை:
- மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு என படத்தின் துவக்கத்தில் போடும் வசனத்தில் எழுத்தை பெரிதாக்க வேண்டும்.
- படத்தில் வரும் கொ$#ல, போன்ற கெட்ட வார்த்தைகளை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக பொட்டை, நாதாரி போன்ற வார்த்தைகளை சேர்க்கலாம்.
- ஒன்பதால் க்ளாஸ்ல இருந்து என்கிற வசனத்தை நீக்க வேண்டும்.
- இலங்கையில் இருக்க நம்ம தமிழ் மக்களுக்கு” என்னும் வசனத்தை நீக்க வேண்டும்.
- பாடல்களில் வரும் இரட்டை வசனங்கள்,
- எத்தனை ஆண்டிஸ் என்னை கூப்ட்டுருக்காங்க, ஆண்டனியை எப்ப வேணா போடலாம், முதல்ல சிலுக்க போடுவோம். ஆண்டனியையும் போட முடியல, சிலுக்கையும் போட முடியல இப்படி பல இரட்டை வார்த்தை வசனங்களை தணிக்கை குழு நீக்குமாறு கூறியுள்ளது.
