கவர்ச்சியில் ரம்பாவுக்கு டஃப் கொடுப்பாங்க போல!.. கிறங்கடிக்கும் எதிர்நீச்சல் நடிகை!..

தமிழ் சீரியல்களில் அதிகமான இல்லத்தரசிகளை தங்கள் ரசிகைகளாக மாற்றி வைத்துள்ளது எதிர்நீச்சல் நாடகம். எதிர்நீச்சல் நாடகம் துவங்கியப்போது அதற்கு அதிகமான ரசிகர்கள் இருக்கவில்லை. அதற்கு பிறகு அதில் வரும் ஆதி குணசேகரன் கதாபாத்திரம்தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Social Media Bar

இந்த நாடகத்தில் ஜனனி என்கிற முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை மதுமிதா நடித்து வருகிறார். நாடகத்தை பொறுத்தவரை ஜனனிதான் அந்த நாடகத்தின் மொத்த மையப்புள்ளி என்று கூற வேண்டும். முக்கிய கதாபாத்திரத்தில் மேலும் பல பெண்கள் நடித்தாலும் கூட அவர்களை வழி நடத்தும் கதாபாத்திரமாக ஜனனி கதாபாத்திரம் இருக்கிறது.

இந்த நிலையில் மதுமிதா அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து வருகிறார். இதற்கு முன்பு ஒரு தெலுங்கு தொடரிலும் இவர் நடித்திருக்கிறார். இந்த நிலையில் தற்சமயம் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் மிகவும் பிரபலமாகி வருகிறது.

இதில் சிவப்பு நிற ஆடையை அணிந்து தொடை தெரியும் வகையில் அவர் வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படங்கள் ரம்பாவுக்கு இணையான புகைப்படங்களாக இருப்பதாக கருத்துக்கள் வருகின்றன.