Tamil Cinema News
ட்ரைலரே போர் அடிக்குதே.. ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் மாதிரி ஒரு ரேஸ் படம்.. எஃப் 1 ரேஸ் ட்ரைலர் எப்படி இருக்கு?
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் மாதிரியான ரேஸ் படங்களுக்கு ஹாலிவுட்டில் எப்போதுமே அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்சமயம் எஃப் 1 என்கிற திரைப்படம் அடுத்து திரைக்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்தை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. ஆனால் அதில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எதுவும் இல்லை. ட்ரைலரே கொஞ்சம் போர் அடிக்கும் வகையில்தான் அமைந்துள்ளது.
