நடிகை குளிக்கும் நீரில் சிறுநீர் கழித்த நடிகர்!.. இதெல்லாம் ஒரு பொழப்பா..
பலரும் பெரிதாக மரியாதை கொடுக்கும் ஒரு நடிகர் இழிவான செயல்களை செய்தால் எப்படி இருக்கும். அப்படியான செயல் ஒன்றை குறித்து கிசு கிசு ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன்
சிறு வயது முதலே சினிமாவில் சிறப்பாக நடித்து வரும் நடிகர் ஒருவர் இருக்கிறார். அவர் ஒரு திரைப்படத்தில் நடிக்கும்போது கருப்பான நடிகை ஒருவர் அவருக்கு கதாநாயகியாக நடித்தார். இந்த நடிகையும் சினிமாவில் மிக பிரபலமானவரே.
இந்த நிலையில் நடிகை குளிக்கும்போது அந்த நடிகர் வந்து நடிகையிடம் பேசுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இந்த நிலையில் நடிகை குளிப்பதற்காக வைத்திருந்த தண்ணீரை தொட்டு பார்த்திருக்கிறார். தண்ணீர் மிக குளிர்ச்சியாக இருந்துள்ளது. இவ்வளவு குளிர்ச்சியாக இருந்தால் இந்த நீரில் குளித்துக்கொண்டே பேசுவது கடினம் என கூறிய கதாநாயகி தண்ணீரை சுட வைக்குமாறு கூறியுள்ளார்.

இதனால் படப்பிடிப்பு தாமதமாகியுள்ளது. மேலும் கதாநாயகன் இதனால் கடும் கோபத்திற்கு உள்ளான கதாநாயகன், சுடுநீர் வந்ததும் கதாநாயகியை அழைப்பதற்கு முன்பு தன்னை அழைக்குமாறு உதவி இயக்குனரிடம் கூறியுள்ளார் நடிகர்.
சரி என்று உதவி இயக்குனரும் அப்படியே தண்ணீர் வந்ததும் ஹீரோவை அழைத்துள்ளார். இந்த நிலையில் யாரும் கவனிக்காதப்போது தண்ணீரில் சிறுநீர் கழித்துள்ளார் ஹீரோ. அது தெரியாமல் அந்த தண்ணீரை ஊற்றி குளித்து நடித்துள்ளார் கதாநாயகி. இந்த நிகழ்வை பத்திரிக்கையாளர் அந்தணன் தனது பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
இது யாராக இருக்கும் என்று ஒரு கேள்வி சமூக வலைத்தளங்களில் போகும்போது அது கமல்ஹாசன் தான் என பலர் கூறுகின்றனர். மகராசன் என்ற திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக பானுப்ரியா நடித்தார். அந்த படத்தில்தான் இந்த காட்சி நடந்ததாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.