Connect with us

அது எப்படிடா முஸ்லீம் வீடியோல மட்டும் வந்து பு#$ற!.. யூ ட்யூப்பில் வண்டை வண்டையாக கேட்ட இர்ஃபான்!..

irfan view

News

அது எப்படிடா முஸ்லீம் வீடியோல மட்டும் வந்து பு#$ற!.. யூ ட்யூப்பில் வண்டை வண்டையாக கேட்ட இர்ஃபான்!..

Social Media Bar

தமிழில் பிரபலமாக உள்ள யூ ட்யூப்பர்களில் முக்கியமானவர் இர்ஃபான். ஆரம்பத்தில் சின்ன அளவில் உணவுகள் குறித்து வீடியோ போட்டு வந்தவர் தற்சமயம் அதிக சப்ஸ்க்ரைபர்கள் கிடைத்ததை அடுத்து தொடர்ந்து நிறைய வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

பெரும்பாலும் இர்ஃபானின் வீடியோக்களில் உணவுகளை மோசமாக பேசி பார்க்க முடியாது. மிக அரிதாகவே இவர் உணவுகளை மோசமாக பேசியிருப்பார். அந்த வகையில் இவர் எல்லா ஹோட்டல்களுக்குமே ப்ரோமோஷனுக்காகதான் செல்கிறார் என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

இதற்கு நடுவே ஒருமுறை இர்ஃபானின் கார் விபத்தை ஏற்படுத்தியதும் அப்போது பெரும் சர்ச்சையாக இருந்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் போட்ட வீடியோவில் கமெண்ட் செய்தவர் 99 சதவீதம் இர்ஃபான் முஸ்லீம் கடைகளைதான் ப்ரோமோட் செய்கிறார்.

ஒரு சதவீதம்தான் இந்து கடைகளை ப்ரோமோட் செய்கிறார் என எழுதியிருந்தார். இதற்கு பதிலளித்த இர்ஃபான் அதெப்படி டா என் மதத்தின் பேர்ல கடை பேரு இருந்தா மட்டும் வர்ற. இதுக்கு முன்னாடி எத்தனையோ வேற கடைகள் குறித்து வீடியோ போட்டப்போ இந்த மாதிரி வரலையே என கூறி கடுமையாக அவரை பேசியிருந்தார் வீடியோ.

இந்த ஸ்கிரீன் ஷாட்கள் தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

To Top