Connect with us

ஒரு பக்கம் பாடாய் படுத்துதே!.. படுக்கை அறையில் போட்டோ வெளியிட்ட ஜெயிலர் பட நடிகை..!

Actress

ஒரு பக்கம் பாடாய் படுத்துதே!.. படுக்கை அறையில் போட்டோ வெளியிட்ட ஜெயிலர் பட நடிகை..!

Social Media Bar

சாஃப்ட்வேர் துறையில் வேலை பார்த்துவிட்டு பிறகு சினிமாவிற்கு நடிக்க வந்தவர்தான் நடிகை மிர்னா மேனன். இவர் ஒரு மலையாளி ஆவார். கேரளாவில் உள்ள இடுக்கி என்கிற பகுதியில் பிறந்தவர் நடிகை மிர்னா மேனன்.

சாஃப்ட்வேர் துறையில் இருந்த இவர் அதற்கு பிறகு மலையாள சினிமாவில் போராடி வாய்ப்புகளை பெற்றார். ஆரம்பத்தில் ஒரு ரியாலிட்டி ஷோவில்தான் இவர் பங்கெடுத்து கொண்டிருந்தார்.

கேரள சினிமாவில் வாய்ப்பு:

ஆனால் போக போக சினிமாவின் மீது ஆசை வரவே கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் வாய்ப்புகளை பெற துவங்கினார். முதன் முதலாக தமிழில் 2016 ஆம் ஆண்டு வெளியான பட்டதாரி என்கிற திரைப்படத்தில் இலக்கியா என்னும் கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.

அதற்கு களவானி மாப்பிள்ளை என்கிற திரைப்படத்தில் நடித்தார். ஆனால் இந்த திரைப்படங்கள் எதுவும் தமிழில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதனால் அவருக்கும் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தது.

மலையாளத்தில் ஹிட்:

பிறகு மலையாளத்தில் பிக் ப்ரதர் என்கிற திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து வரிசையாக பட வாய்ப்புகளை பெற்று வந்தார். தமிழில் வெகு தாமதமாக ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து மீண்டும் தமிழில் இவருக்கு வாய்ப்புகள் வர துவங்கியிருக்கின்றன. தற்சமயம் பர்த்மார்க் என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பிரபலமாகி வருகிறது.

To Top