Connect with us

கங்குவா படத்துக்காக சூர்யா வாங்கிய சம்பளம்.. வாய் பிழந்த திரையுலகம்.. விஜய் அஜித் போட்டிக்குள் வந்துருவார் போல..!

kanguva

Tamil Cinema News

கங்குவா படத்துக்காக சூர்யா வாங்கிய சம்பளம்.. வாய் பிழந்த திரையுலகம்.. விஜய் அஜித் போட்டிக்குள் வந்துருவார் போல..!

Social Media Bar

Among the films starring actor Surya, kanguwa has received a lot of reception. In this film which is being prepared at a huge expense, the film is based on a story that happened 700 years ago. Suriya’s salary details for this film are given here.

தொடர்ந்து வெற்றி படங்களாக நடிக்க வேண்டும் என்றும் முயற்சி செய்து வரும். தமிழ் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சூர்யா இருந்து வருகிறார்.

பெரும்பாலும் சூர்யா நடிக்கும் திரைப்படங்கள் வித்தியாசமான கதைக்களங்களை கொண்டிருந்தாலும் கூட தமிழ் சினிமாவில் அவை பெரிதாக வரவேற்புகளை பெறுவது கிடையாது.

இருந்தாலும் விஜய் அஜித் நடிகர் போட்டியில் சூர்யாவும் தனக்கான இடத்தை பிடிப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறார். அந்த வகையில் தற்சமயம் சூர்யா நடித்திருக்கும் திரைப்படம் கங்குவா இந்த திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கிறார்.

surya kanguva

surya kanguva

சூர்யாவின் சம்பளம்:

இந்த திரைப்படம் உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. அதிக பட்ஜெட்டில் இந்த படம் தயாராகி இருக்கிறது இந்த நிலையில் கண்டிப்பாக இந்த திரைப்படத்திற்கு அதிக சம்பளம் வாங்கி இருப்பார் சூர்யா என்பது தான் பலரது எண்ணமாக இருந்து வருகிறது.

ஏனெனில் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரோலக்ஸ் திரைப்படத்தில் நடிப்பதற்கே 40 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி இருக்கிறார் சூர்யா அப்படி இருக்கும் பொழுது இந்த படத்திற்கு அதைவிட அதிகமாக வாங்கி இருப்பார் என்று பலரும் நினைத்து வந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கும் 40 கோடி ரூபாய் தான் சம்பளமாக வாக்கியிருக்கிறார் சூர்யா.

அதற்கு என்ன காரணம் என்றால் இந்த திரைப்படத்தில் வரும் லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சம்பளமாக கேட்டிருக்கிறாராம் சூர்யா எனவே அதையும் சேர்த்து கணக்கு செய்தால் எப்படியும் 100 கோடிக்கு அதிகமாக சூர்யாவிற்கு சம்பளம் வரும் என்று கூறப்படுகிறது அப்படி மட்டும் நடந்து விட்டால் விஜய் அஜித் போட்டிக்குள் சூர்யாவும் வந்துவிடுவார் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.

To Top