Monday, February 23, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
lokesh rajinikanth

lokesh rajinikanth

இதுவரைக்கும் தமிழ் சினிமாவில் வந்ததே இல்லே!.. ரஜினி கதை குறித்து உண்மையை கூறிய லோகேஷ் கனகராஜ்!..

by Raj
December 17, 2023
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

லோகேஷ் கனகராஜ் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் லோகேஷ் கனகராஜின் வருமானமும் தற்சமயம் அதிகரித்திருக்கிறது.

அவரது திரைப்படங்களில் அதிகமாக எதிர்பார்க்கும் திரைப்படமாக தலைவர் 171 திரைப்படம் இருக்கிறது. ஏனெனில் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் இணைவது என்பது ஒரு பெரும் வெற்றிக்கான அடையாளமாகும்.

எனவே அந்த திரைப்படத்தை தயாரிப்பதற்கு லைக்கா ஹம்பாளே என்று பல நிறுவனங்கள் போட்டி போட்டன. அவற்றை எல்லாம் தாண்டி அந்த தயாரிக்கும் உரிமை சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் சென்றிருக்கிறது. எப்படியும் இந்த திரைப்படம் ஆயிரம் கோடிக்கு ஓடும் என்பதை பலரது நம்பிக்கையாக இருக்கிறது.

rajinikanth
rajinikanth

இந்த நிலையில் படத்தின் கதைக்காக பணிபுரிந்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் திரைப்படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்புகள் முடிந்து விட்டன. எனவே இன்னும் ஓரிரு மாதங்களில் அந்த படத்தின் முழு வேலைகளும் முடிந்துவிடும் அதற்குப் பிறகு ரஜினிகாந்த் ஏப்ரல் மாதத்தில் இருந்து லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

Read More:  ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

அதற்கான கதை வேலைகளை தற்சமயம் பார்த்துக் கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் ரஜினியின் படம் குறித்து கூறும்போது இந்த திரைப்படம் இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவராத புதுவகை திரைப்படம். ஆக்ஷன் திரைப்படம் என்றாலும் இந்த வகை திரைப்படங்களை இதுவரை யாரும் தமிழ் சினிமாவில் முயற்சித்தது கிடையாது. இதை சொல்லும் பொழுது ரஜினிகாந்த் மிகவும் ஆவலுடன் அதில் நடிக்க காத்திருப்பதாக கூறினார் என்று ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ் எனவே இந்த படம் குறித்த வரவேற்பு இன்னும் அதிகரித்து இருக்கிறது.

Read More:  ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!
Tags: Lokesh Kanagarajrajinikanthtamil cinemathalaivar 171தமிழ் சினிமாதலைவர் 171ரஜினிகாந்த்லோகேஷ் கனகராஜ்
Previous Post

Mudhal mariyadhai : முதல் மரியாதையில் முதலில் நடிக்கவிருந்தது ரம்யா கிருஷ்ணன்.. அந்த ஒரு செயலால் வாய்ப்பை இழந்தார்!.

Next Post

இப்படியே சிரிச்சிட்டு இருந்தா உங்களை ஏமாத்திடுவாங்க!.. விக்ரமிற்கு வார்னிங் கொடுத்த கமல்!..

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
kamalhaasan maya

இப்படியே சிரிச்சிட்டு இருந்தா உங்களை ஏமாத்திடுவாங்க!.. விக்ரமிற்கு வார்னிங் கொடுத்த கமல்!..

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved