Connect with us

இதுதான் கதை… லீக்கான மாரிசன் படத்தின் கதை..!

Tamil Cinema News

இதுதான் கதை… லீக்கான மாரிசன் படத்தின் கதை..!

Social Media Bar

மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு வடிவேலு நடிக்கும் திரைப்படங்களுக்கென்று தனிப்பட்ட வரவேற்பு வர துவங்கியது. அதுவரை காமெடி நடிகராக நடித்து வந்த வடிவேலு மாமன்னன் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தை எடுத்து நடித்திருந்தார்.

அதை மிக சிறப்பாகவே நடித்திருந்தார். இதனை தொடர்ந்து அவருக்கு மாரிசன் என்கிற திரைப்படத்தில் வாய்ப்பு கிடைக்காது மற்றும் வடிவேலு இருவருமே கதாநாயகர்களாக நடித்திருக்கின்றன.

இந்த படத்திற்கு ஏற்கனவே அதிக வரவேற்புகள் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் கதை தற்சமயம் லீக் ஆகி இருக்கிறது. படத்தின் கதைப்படி நோயாளியாக வடிவேலு மிகப்பெரிய பணக்காரராக இருக்கிறார்.

அவர் ஏ.டி.எம் ஐ பயன்படுத்தும்போது அவருடைய வங்கி கணக்கில் நிறைய பணம் இருப்பதை பகத் பாசில் பார்த்து விடுகிறார். இந்த நிலையில் வடிவேலுவிடம் இருந்து அந்த பணத்தை பகத் பாசில் திருட நினைக்கிறார்.

அதற்காக பைக்கிலேயே அழைத்துச் சென்று அவரை நாகர்கோவிலில் கொண்டு போய் விடுவதாக கூறி அழைத்து செல்கிறார் இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே என்ன நடக்கிறது என்பதுதான் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது..

To Top