Thursday, February 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
pradeep kamalhaasan

pradeep kamalhaasan

மைனர் பொண்ணுக்கு உதட்டுல முத்தம் கொடுத்தவர்.. பிரதீப்பை குறை சொல்ல கமலுக்கு என்ன தகுதி இருக்கு!.. கடுப்பான யுகேந்திரன் மனைவி!.

by Raj
November 6, 2023
in Bigg Boss Tamil, Tamil Cinema News, TV Shows
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஆரம்பித்தது முதலே சூடு பறக்க சென்று கொண்டிருக்கிறது. தற்சமயம் அதன் ஏழாவது சீசனும் அதிக வரவேற்பை பெற்றுக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் நேற்று பிரதீப் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேஷன் செய்யப்பட்டார்.

பிரதீப்பிற்கு ஓரளவு ஆதரவாளர்கள் இருந்தாலும் கூட சிலர் அவர் செய்வது தவறு என்றும் பேசி வந்தனர். இந்த நிலையில் அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வீட்டிலிருந்து எலிமினேஷன் செய்திருக்கிறார் கமல். இது குறித்து யுவேந்திரன் மனைவி ஆன மாலினி யுகேந்திரன் பேசும்போது கமல்ஹாசன் வேண்டுமென்றே பிரதீப்பை எலிமினேஷன் செய்திருக்கிறார்.

முதலில் பிரதீப்பை எலிமினேஷன் செய்வதற்கான நியாயமான காரணங்களை மக்கள் மனதில் புகுத்தியுள்ளார். வேண்டும் என்றே அப்படி புகுத்தி பிரதீப்பை கெட்டவனாக்கி அவரை எலிமினேட் செய்திருக்கிறார். அதற்காக பிரதீப் தவறே செய்யவில்லை என்று நான் கூறவில்லை.

அவர் கதவையை மூடாமல் பாத்ரூம் சென்றது போன்ற விஷயங்கள் எல்லாம் தவறுதான். ஆனால் அதைச் சுட்டிக்காட்டி கமல்ஹாசன் அவரை வெளியேற்றியிருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் பெண்களின் பாதுகாப்பிற்கு பிரதீப் ஒரு அச்சுறுத்தலாக இருப்பதாக கமல் கூறி இருக்கிறார்.

உண்மையில் அதை கூறுவதற்கு கமல் முதலில் தகுதியானவரா? ஏனெனில் புன்னகை மன்னன் திரைப்படத்தில் கமலுடன் ரேகா நடித்த பொழுது ரேகாவிற்கு 16 வயது தான், அவரிடம் அனுமதி கூட கேட்காமல் அந்த காட்சியில் திடீரென அவருக்கு உதட்டில் முத்தம் கொடுத்தவர் கமல்.

இதனை ரேகாவே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் அப்படிப்பட்ட கமல் பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசலாமா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் மாலினி யுகேந்திரன்.

Tags: bigboss tamilkamalhaasanmalini yugendrantamil cinemaகமல்ஹாசன்தமிழ் சினிமாபிக்பாஸ்மாலினி யுகேந்திரன்
Previous Post

என்னது ரஜினி தாக்கப்பட்டாரா!.. விஜய் சொன்ன குட்டி ஸ்டோரிக்கு இதுதான் அர்த்தமாம்!..

Next Post

எனக்கு அவ்வளவா விஷயம் தெரியாதுன்னுதான் அமீரை கூட சேர்த்துக்கிட்டேன்!.. வெற்றிமாறன் வாய்ப்பு கொடுக்க இதுதான் காரணம்!.

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026
Next Post
vetrimaaran ameer

எனக்கு அவ்வளவா விஷயம் தெரியாதுன்னுதான் அமீரை கூட சேர்த்துக்கிட்டேன்!.. வெற்றிமாறன் வாய்ப்பு கொடுக்க இதுதான் காரணம்!.

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved