Connect with us

முத்தம் கொடுத்தப்போது அந்த மாதிரி இருந்துச்சு!.. பிரபல நடிகையின் முத்தக்காட்சி அனுபவங்கள்..

News

முத்தம் கொடுத்தப்போது அந்த மாதிரி இருந்துச்சு!.. பிரபல நடிகையின் முத்தக்காட்சி அனுபவங்கள்..

Social Media Bar

கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான பெயிண்டர் பாபு என்னும் திரைப்படத்தின் மூலமாக பாலிவுட் சினிமாவில் கதாநாயகியாக நடிகை மீனாட்சி சேஷாத்திரி.

முதல் திரைப்படத்தில் சர்ச்சை ஏற்படுத்தும் விதத்தில் முத்தக் காட்சிகளில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இனி தான் நடிக்கும் எந்த ஒரு திரைப்படத்திலும் முத்த காட்சியில் மட்டும் நடிக்கக்கூடாது என்ற முடிவு எடுத்தார்.

பாலிவுட் வருகை:

 அதன் பிறகு ஹீரோ என்கிற திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது இந்த திரைப்படம் அப்பொழுது நல்ல வரவேற்பை பெற்றது. அதனை அடுத்து அவரும் வரவேற்பை பெற்ற ஒரு நடிகையாக மாறினார். இந்த நிலையில்தான் 1995ஆம் ஆண்டு அவருக்கு ஹரிஷ் என்னும் ஒரு நபருடன் திருமணம் நடந்தது.

பொதுவாகவே பாலிவுட் நடிகைகள் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பது கிடையாது. அதுவும் முக்கியமாக தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ளும் நடிகைகள் அதற்கு பிறகு சினிமாவில் நடிப்பதே கிடையாது.

சினிமாவை விட்டு விலகல்:

எனவே அவரும் சினிமாவை விட்டு விலகி இருந்தார். தற்சமயம் அவருக்கு 60 வயதாகி இருக்கிறது அண்மையில் ஒரு பேட்டியில் பேசும் பொழுது அவர் ஒரு விஷயத்தை பகிர்ந்து இருந்தார். என்னுடைய முதல் படமான பெயிண்டர் பாபு படத்திற்கு பிறகு நான் முத்தக் காட்சியில் நடிக்கவே கூடாது என்று முடிவு செய்து இருந்தேன்.

ஆனால் டகாயிட் திரைப்படத்தில் கதாநாயகனுக்கு முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகள் படத்தில் இடம்பெற்றது. அது படத்துக்காக கொடுக்கப்படும் முத்தமாகவே இல்லை நிஜமாகவே கொடுக்கும் முத்தமாக இருந்தது அதனால் எனக்கு அந்த காட்சிகள் நடக்கும்பொழுது மிகவும் பதற்றமாக இருந்தது என்று கூறுகிறார் மீனாட்சி சேஷாத்திரி.

To Top