Connect with us

கவனம் எல்லாம் அந்த ஒரு பக்கம் மட்டும்தான் போகுது… இளைஞர்களை ஏங்க வைக்கும் மிர்னாள் தாக்கூர்!..

mrunal-thakur

Actress

கவனம் எல்லாம் அந்த ஒரு பக்கம் மட்டும்தான் போகுது… இளைஞர்களை ஏங்க வைக்கும் மிர்னாள் தாக்கூர்!..

Social Media Bar

பாலிவுட் சினிமாவில் முயற்சி செய்து அங்கேயும் வாய்ப்பு கிடைக்காமல் பிறகு தென்னிந்திய சினிமாவில் வந்து கால் பதித்த நடிகைகளில் மிர்னாள் தாக்கூர் முக்கியமானவர்.

வெள்ளை தோல் மீது தென்னிந்திய மக்களுக்கு அதிக ஈடுபாடு இருக்கும் காரணத்தினால் வெள்ளையாக இருக்கும் கதாநாயகிகள் இங்கு மிக எளிதாகவே பிரபலமாகி விட முடிகிறது. ஆனால் அதே சமயம் தென்னிந்தியாவின் நிறம் என்பது கொஞ்சம் கருப்பு கலந்த நிறம் தான்.

பாலிவுட்டில் வாய்ப்பு குறைவு:

இதனால்தான் பாலிவுட்டில் இருந்து நிறைய நடிகைகள் இங்கு வந்து பிரபலமாகின்றனர். பாலிவுட்டில் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் தான் அவர்கள் இருப்பார்கள். அதே சமயம் சினிமாவில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில் நிறைய போட்டிகள் இருக்கின்றன.

mrunal-thakur
mrunal-thakur

அதனால் தென்னிந்தியாவில் வந்து எளிதாக வாய்ப்பை பெறுகின்றனர் அப்படி தென்னிந்தியாவில் வந்து வாய்ப்பை பெற்றவர்தான் நடிகை மிர்னள் தாக்கூர்.

தெலுங்கு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த மிர்னாள்  தாக்கூர் சீதாராமம் திரைப்படம் மூலமாக தமிழிலும் வரவேற்பு கிடைத்த துவங்கியது. இந்த நிலையில் தமிழில் இதுவரை எந்த ஒரு திரைப்படமும் இவரது நடிப்பில் வெளிவரவில்லை.

mrunal-thakur
mrunal-thakur

தென்னிந்தியாவில் வரவேற்பு:

ஆனால் சீக்கிரத்திலேயே வந்து விடும் என்று கூறப்படுகிறது தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருகிறார்கள் கவர்ச்சி உடையிலோ அல்லது சாதாரண பாரம்பரிய உடையிலோ எதில் நடித்தாலும் பார்ப்பதற்கு அழகாக தான் தெரிவார்.

mrunal-thakur
mrunal-thakur

அந்த காரணத்தினால் மிக சீக்கிரத்திலேயே அதிகமாக பிரபலமாகிவிட்டார் இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன. மக்கள் பெரும்பாலானோர் இதை ஷேர் செய்து வருகின்றனர். போகப்போக தென்னிந்தியாவில் இவருக்கான ரசிகர் வட்டாரம் என்பது அதிகரித்து வருகின்றன.

இதற்கு முன்பு இருந்த ராஸ்மிகா மாதிரியான நடிகைகளின் மார்க்கெட்டை இவர் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

To Top