Thursday, February 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
nagma

கவர்ச்சி நடிகையால் வாய்ப்பை இழந்த நக்மா!.. இந்த விஷயத்தில் கோட்டை விட்டுட்டீங்களே..

by Arun
August 1, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Nagma: ஒரு சில நடிகைகள் குறைந்த அளவு படங்கள் நடித்திருந்தாலும் அவர்கள் மக்கள் மனதை விட்டு நீங்காமல் இடம் பிடித்திருப்பார்கள். அவர்களின் படங்களை தற்போது வரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தால் இன்றளவும் ரசித்துப் பார்ப்போம். அந்த அளவிற்கு அவர்களின் நடிப்பு திறமை அந்த படத்தில் இருக்கும்.

மேலும் ஒரு சில நடிகைகள் சில காரணங்களால் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டு முழுவதும் சினிமாவை விட்டு விலகி இருப்பார்கள். ஒரு சில நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் அமையாமல் தற்போது வேறு தொழில் செய்து வருவார்கள்.

அந்த வகையில் 90-ஸ் காலத்தில் முக்கிய கதாநாயகியாக அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை நக்மா.

தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். குறிப்பிட்ட படங்களுக்குப் பிறகு எந்த தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை. அதற்கான காரணத்தை பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார். அது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை நக்மா

நடிகை நக்மாவின் இயற்பெயர் நந்திதா மொராஜி. இவர் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் நடிகை ஜோதிகாவின் சகோதரி ஆவார். முதன் முதலில் பாலிவுட்டில் சினிமா வாழ்க்கையை தொடங்கிய இவர் தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். சூப்பர் ஸ்டார் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் இவர் தமிழில் நடித்திருக்கிறார்.

தமிழில் இவர் ரஜினிகாந்த் உடன் பாட்ஷா மற்றும் காதலன் திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் நடித்து புகழ்பெற்றார். மேலும் காதலன் திரைப்படத்திற்காக ஃபிலிம் ஃபேர் விருது இவர் பெற்றார்.

nagma

மேலும் பல தமிழ் படங்களில் நடித்த நக்மா இவரின் நடிப்பு தனித்துவமாகவும், வித்தியாசமாகவும் இருந்ததால் ரசிகர்கள் இவரை கொண்டாடினார்கள். இந்நிலையில் நக்மா முன்னணி நடிகராக இருக்கும் அஜித்துடன் சிட்டிசன் மற்றும் தீனா படத்தில் நடித்திருக்கிறார்.

கவர்ச்சி நடிகையால் வாய்ப்பை இழந்த நக்மா

செய்யாரு பாலு நடிகை நக்மாவை பற்றி கூறும் பொழுது, அவர் பல மொழி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது தமிழ் சினிமாவில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. அவர் முன்னணி நடிகர் அஜித்துடன் தீனா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார்.

அதன் பிறகு அவர் சிட்டிசன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போவதாகவும், தமிழ் சினிமாவில் மீண்டும் என்னுடைய இடத்தை பிடிக்க போகிறேன் எனவும் அவர் பேட்டி கொடுத்திருந்தார்.

ஆனால் சிட்டிசன் படம் வெளியாகிய போது அவரின் நடிப்பு பாராட்டுப் பெற்றாலும், அவர்களுடைய குரல் அவருக்கு பட வாய்ப்புகளை குறைத்து விட்டது. சிட்டிசன் படத்தை பார்த்துவிட்டு அனைவரும் நக்மாவை வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள். இதற்கு காரணம் சிட்டிசன் படத்தில் அவருக்கு டப்பிங் செய்த கவர்ச்சி நடிகை அனுராதா தான்.

நக்மாவிற்கு ஆரம்பத்தில் இருந்து குரல் கொடுத்து வந்தவர் நடிகை சரிதா. ஆனால் சிட்டிசன் படத்தில் குரல் கொடுத்தவர் கவர்ச்சி நடிகை அனுராதா. இதனால் நக்மாவின் குரல் சிட்டிசன் படத்தில் அனைவரும் வெறுத்தார்கள். இதனால் தான் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததாக செய்யார் பாலு தெரிவித்திருக்கிறார்.

Tags: nagmatamil actresstamil cinemaதமிழ் சினிமா
Previous Post

3 லட்சம் கொடுத்தா வரேன்.. கமிட்மெண்ட் கூறிய நடிகையை விளாசிய இயக்குனர்!..

Next Post

தியாகராஜன் மோசமானவன்னு அவங்க சொல்ல இதுதான் காரணம்.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் பிரசாந்த்!.

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
prasanth

தியாகராஜன் மோசமானவன்னு அவங்க சொல்ல இதுதான் காரணம்.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் பிரசாந்த்!.

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved