Connect with us

லேடிஸ் ஹாஸ்டலில் காதலனுடன் அந்த கோலத்தில் சிக்கிய ப்ரியா பவானி சங்கர்.. அட்ராசிட்டி அதிகம் போலையே..

priya-bhavani-shankar

News

லேடிஸ் ஹாஸ்டலில் காதலனுடன் அந்த கோலத்தில் சிக்கிய ப்ரியா பவானி சங்கர்.. அட்ராசிட்டி அதிகம் போலையே..

Social Media Bar

சீரியல் மூலமாக பிரபலமாகி அதன் பிறகு தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். சின்னத்திரையில் நடிக்கும் எல்லா நடிகைகளுக்கும் அவ்வளவாக தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்துவிடுவதில்லை.

விதிவிலக்காக ஒரு சில நடிகைகளுக்குதான் கிடைக்கின்றன. அதில் பிரியா பவானி சங்கரும் ஒருவர். ப்ரியா பவானி சங்கர் மேயாத மான் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் திரைப்படமே அவருக்கு புகழ்பெற்ற படமாக அமைந்தது.

அதனை தொடர்ந்து அவர் நடித்த கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் மாதிரியான திரைப்படங்களும் கூட வரவேற்பை பெற்றன. தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் பிரியா பவானி சங்கர். சமீபத்தில் லாரன்ஸ் நடித்த ருத்ரன் திரைப்படத்தில் கூட இவர் கதாநாயகியாக நடித்திருந்தார்.

கல்லூரி காதல்:

இந்த நிலையில் கல்லூரி காலம் முதலே ஒருவரை தீவிரமாக காதலித்து வருகிறார் பிரியா பவானி சங்கர். கல்லூரி காலக்கட்டத்தில் அவருக்கு நடந்த நிகழ்வு ஒன்றை தனது பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில் ப்ரியா பவானி சங்கர் கூறும்போது கல்லூரி படித்துக்கொண்டிருந்த காலத்தில் நான் ஹாஸ்டலில் தங்கிதான் படித்து வந்தேன்.

நான் படித்த ஹாஸ்டலில் வாரத்திற்கு ஒரு நாள் சில மணி நேரங்கள் மட்டும் வெளியில் செல்வதற்கு அனுமதி உண்டு. அந்த சமயத்தில்தான் எனது காதலருக்கும் எனக்குமிடையே காதல் ஏற்பட்டிருந்தது. எனவே அவருடன் அன்று வெளியே செல்லலாம் என திட்டமிட்டிருந்தேன்.

சிக்கிய நடிகை:

இந்த நிலையில் அவரும் என்னை அழைக்க ஹாஸ்டலுக்கு வந்தார். அந்த சமயத்தில் அவருடன் நான் பைக்கில் ஏறிய சமயத்தில் எங்கள் ஹாஸ்டல் வார்டன் அங்கு வந்துவிட்டார். அவர் என்னுடைய காதலரை பார்த்து ஹெல்மட்டை கழட்டும்படி கூறினார்.

பிறகு என்ன ஒரு ஆண் கூட வெளியே போகிறாய் என என்னை கேட்டார். அப்போது என்ன செய்வதென்றே எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நான் யாருடன் சென்றால் உங்களுக்கு என்ன?. என்ன இதுக்குறித்து ப்ரின்சிபலிடம் கூறப்போகிறீர்களா அல்லது என் பெற்றோரிடம் சொல்ல போகிறீர்களா? என கேட்டேன்.

அப்போது வார்டன் அதிர்ச்சியாகிவிட்டார். என அந்த நிகழ்வு குறித்து கூறியுள்ளார் பிரியா பவானி சங்கர்.

To Top