Connect with us

உடம்பில் துணியே இல்லாமல் காட்சி… அனைவருக்கும் ஷாக் கொடுத்த ராஷி கண்ணா..

raashi-khanna

News

உடம்பில் துணியே இல்லாமல் காட்சி… அனைவருக்கும் ஷாக் கொடுத்த ராஷி கண்ணா..

Social Media Bar

இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. அதற்கு பிறகு தமிழில் நிறைய திரைப்படங்களில் இவர் வாய்ப்பை பெற்றார். அயோக்யா மாதிரியான நிறைய படஙக்ளில் நடித்தார்.

வட இந்தியாவை சேர்ந்தவராக இருந்தாலும் ராஷி கண்ணாவிற்கு தென்னிந்தியாவில் அதிக வரவேற்பு நிலவி வருகிறது. தொடர்ந்து சுந்தர் சி இயக்கும் அரண்மனை திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார். ஆனால் தற்சமயம் நடிகைகளின் கவனம் திரைப்படங்களை விடவும் வெப் சீரிஸ் பக்கம் அதிகமாக சென்றுள்ளது.

வெப் சீரிஸ் வருகை:

நடிகைகள் மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு கவர்ச்சியைதான் முக்கியமாக பயன்படுத்துகின்றனர். ஆனால் திரைப்படங்களில் எல்லையற்ற கவர்ச்சியை காட்டுவதற்கு வாய்ப்புகள் அமைவதில்லை. இதனால்தான் அவர்கள் வெப் சிரீஸ் பக்கம் நாட்டம் கொண்டுள்ளனர்.

ஏனெனில் வெப் சீரிஸ்களுக்கு எந்த ஒரு சென்ஸார் போர்டும் கிடையாது, இஷ்டப்பட்ட அளவில் கவர்ச்சிகளை காட்டிக்கொள்ள முடியும். சமீபத்தில் தமன்னா லஸ்ட் ஸ்டோரிஸ் 2 என்னும் சீரிஸில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார்.

ராஷி கண்ணாவின் திட்டம்:

அது அவரது மார்க்கெட்டை பெரிதாக உயர்த்தி விட்டது. அதனை தொடர்ந்து ஜெயிலர் படத்தில் காவாலா பாடலில் ஆடி இப்போது அதிக பிரபலமாக இருந்து வருகிறார். எனவே மற்ற நடிகைகளும் வெப் சீரிஸில் அதிக கவர்ச்சியோடு நடிக்கலாம் என முடிவெடுத்துள்ளனர்.

அந்த வகையில் நடிகை ராஷி கண்ணாவும் கூட ஹிந்தியில் ஒரு வெப் சீரிஸில் நடிக்க இருக்கிறார். இந்த வெப் சீரிஸில் ஒரு சில காட்சிகளுக்கு உடலில் துணியே இல்லாமல் நடித்துள்ளாராம் ராஷி கண்ணா. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top