News
தனுஷை நிராகரித்துவிட்டு ரஜினிகாந்த் போய் நடித்த படம்!.. கடைசியில் படுதோல்வி!.. என்ன இப்படி ஆயிடுச்சு!..
Rajinikanth: தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ஜெயலலிதா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து அவர் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் வேட்டையன்.
சிறப்பு காட்சிகளுக்காக லால் சலாம் திரைப்படத்தில் நடிக்க போனார். ஆனால் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ரஜினிக்கு வழங்கப்பட்டதால் கொஞ்சம் அதிகமான காட்சிகளில் ரஜினி நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. லால் சலாம் திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என கூறப்படுகிறது.
ஆனால் நிஜ வாழ்க்கையில் மதம் ரீதியாக வேறு விதமான மனநிலையில் இருக்கும். ரஜினி லால் சலாம் திரைப்படத்தில் மத நல்லிணக்கம் சார்ந்து பேசியிருப்பது குறித்து சில சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன. இந்த திரைப்படம் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.

இதற்கு முன்பே சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் கோச்சடையான். கோச்சடையான் திரைப்படத்தைப் பொறுத்தவரை தமிழ் சினிமாவில் மிகப்பெரும் தோல்வியை கண்ட ஒரு திரைப்படமாக அது இருந்தது. படத்தின் கதை சிறப்பான கதை என்றாலும் கூட தொழில்நுட்ப ரீதியாக ஏற்பட்ட பிரச்சினைகள் படத்தை வெகுவாக பாதித்தது.
இதனால் மக்கள் எதிர்பார்ப்பிலும் மண் விழுந்தது என்றே கூறலாம். அதனை தொடர்ந்து திரும்ப ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்காமலேயே இருந்தார். இது குறித்து அவர் கூறும் பொழுது கோச்சடையான் திரைப்படம் எடுக்கப்பட இருந்த சமயத்தில் தனுஷ் ரஜினியை வைத்து படம் இயக்கும் ஆசையில் இருந்தார்.
அப்பொழுது தனுஷிடம் இரண்டு கதைகள் கையில் இருந்தன. இருந்தாலும் தன்னுடைய மகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த கதையை நடிக்க முடியாது என்று நிராகரித்து விட்டார். ரஜினிகாந்த் தனுஷை பொருத்தவரை தனுஷ் இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் மோசமான தோல்வியை கண்டதில்லை என்றுதான் கூற வேண்டும்.
அவை ஓரளவு வெற்றி பெற்றதாகவும் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றதாகவும் இருந்திருக்கின்றன. இருந்தாலும் கூட ரஜினிகாந்த் அந்த படத்தை நிராகரித்துள்ளார்.
