தெரிய வேண்டியதெல்லாம் தெளிவா தெரியுது! – சக்‌ஷி அகர்வாலின் கும்தா வீடியோ

மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் நடிகை ஷக்‌ஷி அகர்வால். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரபலமாவதற்காக வாய்ப்புகளை தேடி கொண்டிருந்தார் ஷக்‌ஷி அகர்வால்.

Social Media Bar

முதன் முதலாக 2014 ஆம் ஆண்டு யூகன் என்கிற திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு காதலும் கடந்து போகும், விஸ்வாசம், குட்டி ஸ்டோரி போன்ற படங்களில் நடித்தார்.

ஆனால் தொடர்ந்து இவருக்கு முக்கிய கதாபாத்திரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

ஆனால் 2021 ஆம் ஆண்டிற்கு பிறகில் இருந்து இவருக்கு கொஞ்சம் கூடுதலாக படவாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

இதனால் தற்சமயம் பல படங்களில் நடித்து வருகிறார் ஷாக்சி அகர்வால். அடிக்கடி சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை மயங்க வைக்கும் வகையில் வீடியோ வெளியிடுவதை ஒரு வேலையாக செய்து வருகிறார் ஷக்சி.

அந்த வகையில் தற்சமயம் அவர் வெளியிட்ட வீடியோ அதிக வரவேற்பை பெற்று வருகிறது. வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்.