Connect with us

நீ கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேன்டி! – ஷாக்சி அகர்வாலின் தூக்கும் புகைப்படங்கள்…

News

நீ கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேன்டி! – ஷாக்சி அகர்வாலின் தூக்கும் புகைப்படங்கள்…

Social Media Bar

தமிழில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில் முக்கியமானவர் நடிகை ஷாக்சி அகர்வால். 2014 ஆம் ஆண்டு முதலில் சினிமாவில் கதாநாயகி ஆவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார் நடிகை ஷாக்சி அகர்வால். 

துவக்கத்தில் ககக போ, காலா போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஷாக்சி அகர்வால்.

விஸ்வாசம், டெடி, அரண்மனை 3 போன்ற திரைப்படங்களில் சற்று மக்கள் மத்தியில் முகம் தெரியும் அளவிற்கு ஷாக்சி அகர்வால் கதாபாத்திரம் அமைந்திருந்தது.

வெகுநாட்களுக்கு பிறகு நான் கடவுள் இல்லை என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்துள்ளார். ஷாக்சி அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் தற்சமயம் பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த பகீரா திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

To Top