Connect with us

ஜி யோட வசனம் இருக்கணும்.. அமீர் கான் படத்துக்கு வந்த சோதனை..!

Tamil Cinema News

ஜி யோட வசனம் இருக்கணும்.. அமீர் கான் படத்துக்கு வந்த சோதனை..!

Social Media Bar

பாலிவுட் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் அமீர்கான் ஏற்கனவே அவர் நடித்த தாரே சமின்பர் என்கிற திரைப்படம் இந்திய அளவில் பெரிதாக பேசப்பட்ட படமாக இருந்தது.

படிப்பதற்கு சிரமப்படும் ஒரு பள்ளி மாணவனை படிக்க வைக்கும் ஆசிரியராக அதில் அமீர்கான் நடித்திருந்தார். இந்த நிலையில் அடுத்து இவர் நடிக்கும் திரைப்படம் சித்தாரே சமின்பர்.

இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் புது பிரச்சனை தணிக்கை குழுவால் ஏற்பட்டுள்ளது. நிறைய விஷயங்களை மாற்ற வேண்டும் என்று தணிக்கை குழு படக்குழுவிற்கு விதிமுறை போட்டு உள்ளது.

மேலும் மோடிஜியின் வசனம் ஒன்றும் படத்தில் இடம்பெற வேண்டும் என்றும் அவர்கள் கூறியிருக்கின்றனர். இந்த நிலையில் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டியது இருக்கும் என்று தணிக்கை குழு கூறிய காரணத்தினால் தற்சமயம் இந்த விதிமுறைகளுக்கு படக்குழு ஒப்புதல் அளித்து இருக்கிறது.

 

 

To Top