ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தி.. அந்த விஷயத்தில் ராட்சசன்.. சல்மான்கான் ரகசியங்களை புட்டு புட்டு வைத்த முன்னாள் காதலி..!

ஹிந்தி சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் மிக முக்கியமானவராக சல்மான்கான் இருந்து வருகிறார். எப்படி தமிழில் விஜய் அஜித் பிரபல நடிகர்களாக இருக்கிறார்களோ அதே போல பாலிவுட்டில் வெகு காலங்களாக சல்மான்கானும் முக்கிய நடிகர்களாக இருந்து வருகின்றனர்.

திரை துறையில் சல்மான்கான் வெற்றி பெற்ற ஒரு நடிகராக இருந்தாலும் கூட சொந்த வாழ்க்கையில் நிறைய சர்ச்சைகளுக்கு உள்ளானவர் சல்மான்கான். சல்மான்கான் எப்போதுமே ரசிகர்களிடமும் சரி மற்ற நபர்களிடமும் சரி நல்லபடியாக நடந்து கொண்டதே கிடையாது.

அதேபோல காதல் வாழ்க்கையிலும் மிக மோசமானவராகதான் சல்மான்கான் பார்க்கப்படுகிறார். எப்போதுமே சல்மான்கானுக்கு அவரது காதல் தோல்வி அடைந்துவிடும். ஹிந்தியில் பிரபல நடிகைகளாக இருந்த கேத்ரினா கைஃப், ஐஸ்வர்யா ராய் போன்றவர்களை ஒரு காலகட்டத்தில் சல்மான் கான் காதலித்து வந்தார்.

salmankhan
salmankhan
Social Media Bar

சல்மான்கானின் கொடுமை:

ஆனால் பிறகு அவர்கள் அனைவரும் அவரை பிரிந்து விட்டனர். இந்த நிலையில் சல்மான் கானின் முன்னாள் காதலியான சோமி அலி சல்மான் கான் குறித்த சில தகவல்களை கூறி இருக்கிறார். 1991 முதல் 1999 வரை சல்மான்கானுடன் உறவில் இருந்தவர் சோமி அலி.

பிறகு இவர்கள் இருவருக்கும் ஒத்து வராததால் அவர் பிரிந்து விட்டார். அவர் சமீபத்தில் ரசிகர்களிடம் பேசும் பொழுது சல்மான்கான் மிகவும் மூர்க்கமான ஒரு ஆள். அதை அவருடன் காதலில் இருப்பவர்கள் தெரிந்து கொள்ளவே 7 ஆண்டுகள் ஆகிவிடும்.

சல்மான் கான் காதலித்து வரும் பெண்கள் 7 ஆண்டுகளுக்கு மேல் அவருடன் காதலில் இருக்க மாட்டார்கள். அதேபோல எப்பொழுதுமே சல்மான் கான் எந்த ஒரு பெண்ணையும் விட்டு விலகி செல்ல மாட்டார். அவரது கொடுமை தாங்காமல் அந்த பெண்கள் தான் அவரை விட்டுவிட்டு செல்வார்கள்.

நான் சல்மான் கான் உடன் காதலில் இருந்த பொழுது எட்டு முறை அவருடன் உடல் ரீதியான உறவில் இருப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவருடைய உடல் ரீதியான மற்றும் மன ரீதியான கொடுமைகளை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார் சோமி அலி.