Connect with us

உனக்கு அது இந்த ஜென்மத்துல நடக்காது… பெத்த பொண்ணுக்கே சாபம் விட்ட ஸ்ரீதர் மாஸ்டர்.. இதுதான் காரணம்.!

sridhar master 2

Tamil Cinema News

உனக்கு அது இந்த ஜென்மத்துல நடக்காது… பெத்த பொண்ணுக்கே சாபம் விட்ட ஸ்ரீதர் மாஸ்டர்.. இதுதான் காரணம்.!

Social Media Bar

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக இருந்தாலும் கூடவே எல்லாருமே சினிமாவில் பிரபலம் அடைந்து விடுவது கிடையாது. உதாரணத்திற்கு சினிமாவில் ஒரு திரைப்படம் எடுக்கப்படுகிறது என்றால் அந்த படத்தில் எக்கச்சக்கமான நபர்கள் பணி புரிவார்கள்.

ஆனால் அதிலிருந்து நமது கண்களுக்கு தெரிவது கொஞ்ச பேர் மட்டும்தான் படத்தில் உதவி இயக்குனர்களில் தொடங்கி பலரும் நமக்கு தெரியாமலேயே போய் விடுவார்கள்.

அதே மாதிரி நடன கலைஞர்களை பொருத்த வரையும் கூட எல்லா நடன கலைஞர்களும் மக்கள் மத்தியில் எளிதாக வரவேற்பை பெற்று விடுவது கிடையாது. லாரன்ஸ் மற்றும் பிரபுதேவா மாதிரியான சில டான்ஸ் மாஸ்டர்கள் சினிமாவிற்கு வந்ததன் காரணமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கின்றனர்.

ஸ்ரீதர் மாஸ்டர் ஓப்பன் டாக்:

ஆனால் பிரபலம் அடையாமல் இருக்கும் டான்ஸ் மாஸ்டர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அப்படியான டான்ஸ் மாஸ்டர்களில் ஒருவர் தான் ஸ்ரீதர் மாஸ்டர்.

ஸ்ரீதர் மாஸ்டர் பல காலங்களாகவே சினிமாவில் மாஸ்டராக இருந்து வருகிறார். நிறைய பாடல்களில் அவர் நடனம் ஆடி இருப்பதை பார்க்க முடியும். அவர் தன்னுடைய சொத்துக்களை கூட விட்டு தனது மகள் அக்ஷதாவை மருத்துவத்திற்கு படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர்கள் இருவரது புகைப்படங்கள் அதிக பிரபலம் அடைந்தது. பிறகு அவர்களை நிறைய யூடியூப் சேனல்கள் பேட்டி எடுத்தன. அப்படியாக ஒரு பேட்டியில் அவர் பேசும்பொழுது அவரிடம் திடீரென்று உங்கள் மகள் ஒரு பையனை அழைத்து வந்து அவரை காதலிக்கிறான் என்று கூறினால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார்கள்.

அதற்கு பதில் அளித்த ஸ்ரீதர் அது இந்த ஜென்மத்துல நடக்க வாய்ப்பில்லை என்று கூறினார். அவர் கோபத்தில் கூறுகிறார் என்று நினைத்த தொகுப்பாளர் கேட்ட பொழுது இல்லை அவளுடைய கேரக்டருக்கு பசங்க செட் ஆகிறது கஷ்டம் என்று விளக்கி இருந்தார் ஸ்ரீதர்.

To Top