Connect with us

விண்வெளியில் வெளியேறிய உடல் திரவங்கள்.. எலும்பும் தோலுமாக சுனிதா.. உலகை உலுக்கிய காட்சி

sunitha williams

Tamil Cinema News

விண்வெளியில் வெளியேறிய உடல் திரவங்கள்.. எலும்பும் தோலுமாக சுனிதா.. உலகை உலுக்கிய காட்சி

Social Media Bar

NASA has already announced that famous American astronaut Sunitha Williams was recently stuck in the International Space Station and it will take a few months to rescue her.

அமெரிக்காவில் பிரபல விண்வெளி வீரரான சுனிதா வில்லியம்ஸ் சமீபத்தில் சர்வதேச விண்வெளி தளத்தில் மாட்டிக்கொண்டது அனைவரும் அறிந்த விஷயமே அவரை காப்பாற்ற ஒரு சில மாதங்கள் ஆகும் என்று நாசா ஏற்கனவே அறிவித்திருக்கிறது.

இந்த நிலையில் அவர் ஆரோக்கியமாகதான் இருந்து வருகிறார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வந்தன அதற்கு தகுந்தார் போல தீபாவளி மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு அவரும் வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் சமீப காலமாக அவரை குறித்து புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் அதிகமாக வைரலாகி வந்தது. அந்த புகைப்படத்தில் சுனிதா  வில்லியம்ஸ் உடல் இளைத்து எலும்பும் தோலுமா இருப்பது போன்ற புகைப்படமாக அது இருந்தது.

sunitha williams

sunitha williams

 

சுனிதா வில்லியம்ஸ் கொடுத்த பதில்:

இதனை பார்த்த பலரும் உண்மையில் சுனிதா வில்லியம்ஸ்க்கு உடல்நிலை சரியில்லை. இந்த விஷயத்தை நாசா மறைத்து வருகிறது என்று குற்றம் சாட்ட துவங்கியுள்ளனர். இந்த நிலையில் இதுக்குறித்து சுனிதா வில்லிம்ஸ் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறும்போது எனது உடலுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. விண்வெளியில் உடல் திரவங்கள் வெளியேறும் காரணத்தினால் உடல் எடை குறைவது வழக்கமான விஷயம்தான். இங்கு எங்களை கண்காணிக்க மருத்துவர்களும் இருக்கின்றனர்.

எனவே எனது உடலுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என கூறியுள்ளார் சுனிதா வில்லியம்ஸ்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top