உன் படம் தியேட்டருக்கு வந்தா கொழுத்திருவேன் பாத்துக்க!.. நடிகருக்கு எச்சரிக்கை கொடுத்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள்!..

mohan sharma mgr

MGR: சிவாஜி எம்.ஜி.ஆர் காலகட்டங்களில் நாடகங்களில் நடித்து வந்தவர்களுக்குதான் வெகுவாக சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கொடுத்தார்கள். ஆனால் அதற்குப் பிறகு வரும் தலைமுறையினர் நடிப்பை எப்படி கற்றுக் கொடுப்பது என யோசித்துக் கொண்டிருந்த பொழுதுதான் வெளிநாடுகளில் இதற்காக ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் என்கிற அமைப்பு இருப்பதாகவும் அதன் மூலம் நடிப்பு கற்று தரப்படுவதாகவும் தெரிந்து கொண்டார்கள். இதனை தொடர்ந்து இந்தியாவில் புனேவில் முதன்முதலாக துவங்கப்பட்ட இன்ஸ்ட்யூட்டில் படித்து நடிகர் மோகன் சர்மா அங்கு சென்று நடிப்பதற்கான பயிற்சியை பெற்று […]

மரியாதை கொடுத்தாதான் எதுவா இருந்தாலும்!.. அலட்சியம் செய்த பாலச்சந்தர்!.. கடுப்பான விஜயகாந்த் பட இயக்குனர் எடுத்த முடிவு!..

vijayakanth k balachandar

Director K Balachandar: தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே வாய்ப்புகள் நல்ல வரவேற்பை பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஆர்.கே செல்வமணி. சினிமா பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்து வந்த ஆர்.கே செல்வமணி புலன் விசாரணை திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் இருந்து சினிமாவிற்கு வரும் பொழுது ஹாலிவுட் தரத்திலான திரைப்படங்களை இயக்க வேண்டும் என்பது ஆர்.கே செல்வமணியின் ஆசையாக இருந்தது. அப்போதெல்லாம் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் இருந்து வெளியே வரும் இயக்குனர்கள் முதலில் […]

கமலுக்கும் அந்த படத்துக்கும் தொடர்பில்லை!.. மலையால சினிமாவை கமல் சாரே வளர விட மாட்டார்!.. மஞ்சுமல் பாய்ஸ் வசனகர்த்தா ஓப்பன் டாக்!..

kamalhaasan manjummel boys

Manjummel Boys : தமிழ் சினிமா மக்கள் மத்தியில் பெருவாரியான வரவேற்பு பெற்ற திரைப்படமாக மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் இருக்கிறது. அது ஒரு மலையாள படம் என்பதை மறந்து அதை ஒரு தமிழ் படமாக நினைத்தே தான் பார்த்து வருகின்றனர் தமிழ் ரசிகர்கள். படத்திற்கு வசனத்தை எழுதிய க்ளைட்டன் என்பவரிடம் பேட்டி எடுக்கும் பொழுது அவர் நிறைய சுவாரஸ்யமான விஷயங்களை கூறியிருந்தார். சொல்ல போனால் அவரே தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான். அவர் கூறும் பொழுது படத்தின் பாதி […]

சம்பளம் கொடுத்த உடனேயே தோலில் கை போடுறாங்க!.. தென்னிந்திய தயாரிப்பாளர்களால் வந்த பாலியல் தொல்லை!.. ஓப்பன் செய்த நடிகை!.

Ankita Lokhande

Bollywood Actress Ankita Lokhande : சினிமாவின் பெயர் அதிகமாக கெட்டுப் போவது இந்த அட்ஜஸ்ட்மென்ட் என்கிற விஷயத்தால்தான். பெண்கள் மானத்துடன் வாழ முடியாத ஒரு துறை சினிமா துறை என்கிற பேச்சு பொதுமக்கள் மத்தியில் எப்போதும் இருந்து வருகிறது. அதற்கு தகுந்தார் போல விஷயங்களும் அடிக்கடி சினிமாவில் நடந்து வருகின்றன. நிறைய நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை அவ்வப்போது பேட்டிகளில் கூறி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட நடிகை விசித்ரா தெலுங்கு சீரியல் […]

ஒரே சம்பளத்தை கொடுத்து ரெண்டு படம் எடுத்தா எப்புடி? எஸ்.ஜே சூர்யாவுக்கே விபூதி அடித்த இயக்குனர்!..

director shankar sj surya

SJ Surya : சினிமாவைப் பொறுத்தவரை அதில் சின்ன சின்ன நடிகர்களுக்கு தான் தினசரி சம்பளம் என்கிற வகையில் சம்பளம் வழங்கப்படும். பெரிய நடிகர்களுக்கெல்லாம் ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் என்று படம் துவங்கும்போதே பேசப்பட்டுவிடும். அந்த படத்திற்க்கான சம்பளத்தை அவர்கள் பெற்றுவிட்டு படம் எவ்வளவு நாட்களாக இருந்தாலும் நடித்துக் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ரஜினிகாந்த் தற்சமயம் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திற்கு சம்பளமாக அவர் 150 கோடி வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது கிட்டத்தட்ட […]

தனுஷ் படத்துக்கே நோ சொன்ன மஞ்சுமல் பாய்ஸ் இயக்குனர்!.. இதுதான் காரணமாம்!.. இப்படி பண்ணிட்டாரே!.

manjummel boys tamil cinema

Dhanush : மலையாளத்தில் எடுக்கப்பட்ட திரைப்படமாக இருந்தாலும் கூட தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான திரைப்படம் மஞ்சுமல் பாய்ஸ். 10 இளைஞர்களில் ஒருவர் குணா குகையில் இருக்கும் ஒரு குழிக்குள் மாட்டிக்கொள்ள அவரைக் காப்பாற்றுவதற்காக இந்த ஒன்பது பேரும் மேற்கொள்ளும் முயற்சிகளே படத்தின் கதையாக இருக்கிறது. படத்தில் குணா குகையாக இருக்கட்டும், படத்தின் தயாரிப்பாக இருக்கட்டும் அனைத்தையும் அட்டகாசமாக செய்திருந்தார் இயக்குனர். படத்திற்கு சென்று அமர்ந்து விட்டால் நேரம் போவதே தெரியாத அளவிற்கு படம் வேகமாக […]

படத்தை வெளியிட்டு இப்படி சிக்கிட்டோமே!.. கௌதம் மேனனை சிக்கிலில் மாட்டிவிட்ட ஜோஸ்வா!..

gautham menon

Gautham Menon : தமிழ் சினிமாவில் ஆக்ஷன் லவ் என்கிற இரண்டையும் ஒன்றிணைத்து திரைப்படங்களை எடுத்து வெற்றி கொடுத்து வந்தவர் இயக்குனர் கௌதம் மேனன். அவர் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு போன்ற திரைப்படங்களில் காதல்தான் படத்தின் முக்கிய கருவாக இருக்கும். ஆனால் அந்த காதலுக்கு பின்னால் இருக்கும் குற்றங்கள் கதாநாயகனை தொடர்ந்து பயணிக்க வைக்கும். இதனாலேயே படத்தில் சண்டை காட்சிகளுக்கு சமமான காதல் காட்சிகளும் இருப்பதை பார்க்க முடியும். அதனால்தான் கௌதம் மேனனும் தமிழ் […]

உன்ன அடிக்க முடியாதுன்னுதாண்டி என்ன நானே செருப்பால அடிச்சிக்குறேன்!.. பாட்டியின் செயலால் ரஜினி படத்தில் வாய்ப்பை இழந்த நடிகை ஐஸ்வர்யா!.

aishwarya rajinikanth

Actress Aishwarya : சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு முறை நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதை தவறவிடும் பட்சத்தில் அது நமது சினிமா வாழ்க்கையிலேயே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விடும் என கூறலாம். உதாரணத்திற்கு நடிகர் அப்பாஸின் வாழ்க்கையை எடுத்துக் கொள்ளலாம் காதல் தேசம் திரைப்படத்தில் நடித்த பிறகு நடிகர் அப்பாஸிற்க்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் வந்தன. நிறைய பட வாய்ப்புகள் வந்தன. அவற்றில் நல்ல கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்காமல் கிடைக்கும் வாய்ப்புகளில் […]

உங்க பொண்ணா இருந்தா இப்படி பேசுவீங்களா!.. தாயே தப்பு செஞ்சாலும் தப்பு தப்புதான்!.. பக்கத்து வீட்டு பெண்ணால் கடுப்பான சந்திரபாபு!.

chandrababu

Actor Chandrababu : கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் காமெடி நடிகர்களுக்கு இப்போது இருப்பதை விட அதிகமான வரவேற்பு இருந்தது. அனைத்து திரைப்படத்திலும் எப்படியும் காமெடி நடிகர்கள் கண்டிப்பாக இருந்து விடுவார்கள். அந்த அளவிற்கு அவர்களுக்கு முக்கியத்துவம் இருந்தது. இதனாலேயே கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் நிறைய காமெடி நடிகர்கள் இருந்தனர். சந்திரபாபு, நாகேஷ், சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், தங்கவேலு இப்படி எத்தனையோ பேரை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் அதில் சந்திரபாபு சற்று மாறுபட்ட ஒரு […]

சாவுறதுக்குள்ள அதை பண்ணிடனும்.. ஆசை நிறைவேறாமலே இறந்த சிவாஜி கணேசன்!.. நிறைவேற்ற சத்யராஜ் செய்த சம்பவம்!.

sivaji sathyaraj

Sivaji Ganeshan : தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணமாக பார்க்கப்படுபவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பராசக்தி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சிவாஜி கணேசன். முதல் திரைப்படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து சிவாஜி கணேசனுக்கு தமிழ் சினிமாவில் அதிகமான வாய்ப்புகள் வரத் துவங்கின. ஏற்கனவே நாடகங்களில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியவர் என்பதால் சினிமாவில் நடிப்பது என்பது சிவாஜி கணேசனுக்கு ஒன்றும் கடினமான காரியமாக இருக்கவில்லை. நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பலவகையிலான புதிய […]

Manjummel Boys : மஞ்சுமல் பாய்ஸ் இயக்குனர் மீது பாலியல் குற்றச்சாட்டு!.. மலையாள நடிகை வெளியிட்ட பகீர் தகவல்!..

prapthi elizabah chidambaram

Manjummel Boys : கடந்த ஒரு வாரமாகவே சினிமா உலகில் அதிகமாக பேசப்பட்டு வரும் திரைப்படமாக மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் இருக்கிறது. பொதுவாக மலையாளத்தில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு அவ்வளவாக தமிழ் சினிமாவில் வரவேற்பு கிடைப்பது கிடையாது. இதற்கு முன்பு எந்த திரைப்படத்திற்கும் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்று கூறலாம். மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்திற்கு முன்பு வெளியான பிரம்ம யுகம் திரைப்படத்தில் மம்முட்டி கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த திரைப்படம் கூட இந்த அளவிற்கு வரவேற்பை […]

இயக்குனர்கள் எல்லாம் அஜித்தை கை விட்டப்ப கூட நான் அவருக்காக நின்னேன்!. இயக்குனர்களுக்கு எதிரியாக தல மாற இதுதான் காரணம்!

ajith

Actor Ajith: விஜய்யை போலவே தமிழ் சினிமாவில் அதிகமான ரசிக பட்டாளத்தை கொண்ட ஒரு நடிகராக அஜித் இருந்து வருகிறார். தனது திரைப்படங்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கும்போதும் கூட குறைவான அளவிலேயே திரைப்படங்களில் நடித்து வருகிறார் அஜித். துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நிறைய இடைவெளி விட்டுதான் தற்சமயம் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பும் வெகுநாட்களாக நடந்து வருகிறது. விஜய்யை வைத்து படமெடுக்கும் இயக்குனர்கள் எல்லாம் குறிப்பிட்ட நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிடுகின்றனர். ஆனால் […]