பொன்னியின் செல்வன் வெற்றி பார்ட்டியில் அடிதடி – முக்கிய பிரபலங்கள் இருக்கும்போது சங்கடம்!
சமீபத்தில் தமிழில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த படம் பொன்னியின் செல்வன். 500 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்தது பொன்னியின் செல்வன். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தில் பணிப்புரிந்த பல நடிகர்களுக்கு…
