மாடர்ன் உடை போட்டதால் வந்த வினை.. தவறாக நடந்துக்கொண்ட ஹவுஸ் ஓனர்… உண்மையை கூறிய ஆண்ட்ரியா..!
தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி இப்பொழுது நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. ஆண்ட்ரியாவை பொறுத்த வரையில் சினிமாவிற்கு வந்த போது நடிகர் விஜய்யுடன் சேர்ந்து ...













