தயவு செஞ்சு என்னை அப்படி கூப்பிடாதீங்க!.. வச்சு செய்வாங்க!.. நயன் தாராவை பயமுறுத்திய ரசிகர்கள்!..
தமிழ் சினிமா நடிகைகளிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் நடிகை நயன்தாராதான். தமிழில் சந்திரமுகி திரைப்படம் மூலமாக அறிமுகமான நயன்தாரா இதுவரை 70-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதில் ...