அந்த ஊசிய போட்டுக்கிட்டு படப்பிடிப்புக்கு வராமல் தொல்லை பண்ணுனார்!.. நடிகர் கார்த்திக்கால் நொந்துப்போன தயாரிப்பாளர்!.
நடிகர்களால் சில படங்கள் தமிழில் பெரும் தோல்வியை கண்டுள்ளன. அப்படியாக தனக்கு நடந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன். தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தமிழ் சினிமாவில் ...
















